வார்ம் - அப் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
Exercises
By Kishanthini
உடற்பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். இதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.
அந்தவகையில் வார்ம் - அப் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பதை இங்கே பார்ப்போம்
- அட்ரினலின்
என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும். ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்.
- உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும்.
- விரக்தி மனநிலை குறையும்.
- நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
- தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும்.
- விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US