UPI மூலம் தவறுதலாக பணம் அனுப்பினால் உடனே செய்ய வேண்டியது என்ன?

Money
By Sathya Aug 24, 2024 07:58 AM GMT
Report

யுபிஐ பயனாளர்கள் தவறுதலாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது குறித்த விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

யுபிஐ பரிவர்த்தனை (UPI transaction)

தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.

முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணம் அனுப்புவதற்கு இன்னும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, பேடிஎம், போன்பே (Google Pay, Paytm, PhonePay) என எந்த யுபிஐ முறை என்றாலும் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

UPI மூலம் தவறுதலாக பணம் அனுப்பினால் உடனே செய்ய வேண்டியது என்ன? | What Do If I Make A Wrong Payment Through Upi

இந்நிலையில், யுபிஐ பயனாளர்கள் தவறுதலாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது தொடர்பான ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) வழிகாட்டுதல் என்ன என்பதை பார்க்கலாம்.

10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் திடீரென தோன்றிய ஐடியா.., தற்போது கோடியில் சம்பாதிக்கும் இளம்பெண்

10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் திடீரென தோன்றிய ஐடியா.., தற்போது கோடியில் சம்பாதிக்கும் இளம்பெண்

என்ன செய்ய வேண்டும்?

* யுபிஐ மூலம் நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பியிருந்தால், பணம் பெற்றவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். அவரிடம் பேசி பணம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

* நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை (Customer support) தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லலாம். இதில், ரீஃபண்ட் (Refund) சார்ந்த தகவல்களை பயனர்கள் தர வேண்டியது அவசியமானதாகும்.

* யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்ட் மூலம் தீர்வு காண முடியாத பட்சத்தில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை (National Payments Corporation of India) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

UPI மூலம் தவறுதலாக பணம் அனுப்பினால் உடனே செய்ய வேண்டியது என்ன? | What Do If I Make A Wrong Payment Through Upi

* தவறுதலாக அனுப்பிய பயனர் தங்களுக்கு சம்மந்தமான வங்கியை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

* தவறான யுபிஐ பரிவர்த்தனை குறித்து 1800-120-1740 என்ற டோல் ப்ரீ எண்ணை (toll free number) அழைத்து விவரத்தை சொல்லலாம்.

* தவறான QR code-யை Scan செய்து பணம் அனுப்பிருந்தால் சம்பந்தப்பட்ட யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை தொடர்பு கொள்ள வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US