தமிழ் புத்தாண்டு பலன்கள்.., உலக அளவில் என்ன மாற்றம் நடக்க போகிறது?
வரும் தமிழ் புத்தாண்டு நாளில் இருந்து உலகளவில் என்ன மாற்றங்கள் நடக்க போகிறது என்பது குறித்த தகவலை ஜோதிடர் முத்து குமாரி நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு பலன்கள்
சித்திரை மாதத்தின் முதல் நால் தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது. அந்தவகையில், ஏப்ரல் 14ஆம் திகதி அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. இந்த நாளை சித்திரை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பலன்கள் குறித்து ஜோதிடர் முத்து குமாரி பேசுகையில், இந்திய தலைமை, உலக பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு ஆகியவை குறித்து பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், "2025 தமிழ் புத்தாண்டு நாளில் இருந்து குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டில் இருந்து அரசியல் மாற்றம் இருக்கும்.
புதிய நபர் பதவியேற்பது தமிழ்நாட்டிலும் இருக்கிறது. மத்திய அரசில் ஆட்சி மாற்றம் இல்லை. பெண்களை பொறுத்தவரை முன்னேறுவதற்கான வருடமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்துள்ள பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |