பருவமடைந்த பெண்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்?
puberty girls
Healthy foods
what kind
Food Info
By Balakumar
பெண்களின் வாழ்வின் அதிமுக்கியமான காலம் பூப்படைதல் ஆகும்.
அத்தகைய காலங்களில் குழந்தைகளுக்கு முழு நேர ஓய்வு கொடுப்பதும், சரியான உணவுகளை வழங்கி அவர்களின் உடலை வலுவாக்குவதும் அவசியமாகும்.
இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பதே சிறந்தது. அந்தவகையில் பருவமடைந்த பெண்கள் எந்தமாதியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- முருங்கைக்கீரை சேர்த்த கேழ்வரகு அடை, இவற்றையும் துத்தநாகத்திற்கு எள்ளையும், வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.
- வாரத்தில் மூன்று நாட்கள் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள கீரை மசியல், கீரைப்பொரியல் என கீரையைப்பருப்புடன் சேர்த்து சேர்த்து கொள்ள வேண்டும்.
- புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை துவையலாகவோ, சட்னியாகவோ சேர்த்து கொள்ளலாம்.
- வாரம் ஒருமுறை மீன் சேர்த்து கொள்ள வேண்டும்.பொரித்த மீனை விட குழம்பு வைத்த மீன் சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் புரதம் அதிகம் இருக்கும் சிறிய வகை மீன்கள் நல்லது.
- தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. சைவ உணவு உண்பவர்கள் பருப்பை கட்டாயம் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
- எள், வால்நட், பாதாம், முந்திரி இவற்றுடன் உலர் திராட்சையும் பேரீச்சம்பழமும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். தினம் ஒரு உருண்டை சாப்பிடலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US