Mobile phone-ல் குறைவான சத்தம் கேட்கிறதா? இருமடங்கு அதிகரிக்க இதை செய்யுங்கள்
இன்றைய காலகட்டத்தில் அலுவலக பணிகளிலிருந்து அன்றாட பணிகள் வரை Smartphone மிகவும் அத்யாவசியமாகிவிட்டது.
ஆனால் பல சமயங்களில் Smartphone-ல் சத்தம் குறைவாக கேட்கின்றது.
இந்த பிரச்சனையை தீர்க்க பயனர்கள் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டிலேயே Android Smartphone-னின் ஒலியை எளிதாக இரட்டிப்பாக்க முடியும்.
எப்படி ஒலியை அதிகரிப்பது?
முதலில் Smartphone-னின் Settings ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும்.
பின்னர் அங்கிருந்து Sound & Vibration விருப்பத்திற்குச் செல்லவும். இதற்குள், பயனர்கள் Sound quality ஆப்ஷன்களைப் பெறுவார்கள்.
இதில் பயனர்கள் Dolby Atmos ஆப்ஷனைப் பெறுவார்கள். அதை நாம் Auto mode-ல் அமைக்க வேண்டும்.
பின்னர் பயனர்கள் கீழே உள்ள Adapt Sound ஆப்ஷனை பார்க்கவும். அதனை Off செய்ய வேண்டும்.
பின் பயனர்கள் அந்த விருப்பத்தை "over 60 years old" என்று அமைக்க வேண்டும்.
இதன் விளைவாக, பயனர்கள் தங்கள் இயர்போன்களில் அதிக Bass sound-ஐ பெறுவார்கள்.
ஆனால் இந்த மாற்றங்களுக்கு பிறகும் கூடுதலாக, ஒலி அளவில் சிக்கல் இருந்தால், தொலைபேசியின் Speaker-ல் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |