அந்த சிறப்பான சம்பவம் என்ன? இலங்கை அணி வீரர் தமிழில் வெளியிட்ட சூப்பரான பதிவு
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் அர்னால்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டு ஜாலியாக தமிழில் பேசும் சுபாவம் கொண்டவர்.
இந்திய வீரர் அஸ்வினின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார். இந்த நிலையில் டுவிட்டரில் அர்னால்டு வெளியிட்ட பதிவில், நாளை மாலை 5.30 மணிக்கு கடையில் என்ன இருக்கிறது என்பதை மேலும் அறிய ஆவலாக இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக என்னை அழைத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு நன்றி! அந்த சிறப்பான சம்பவம் என்ன என பதிவிட்டுள்ளார்.
சிறப்பாக கிரிக்கெட் வர்ணனை செய்யும் அர்னால்டுக்கு ஐபிஎல்லில் அது தொடர்பான பணி வழங்கப்படலாம் என்பதை குறிக்கும் வகையிலேயே அவரின் இந்த பதிவு அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
Excited to know more what’s in store at 5.30pm tomorrow evening @StarSportsTamil Thanks for inviting me to be a part of it ! Antha sirapana sambavam enna: D ? #IndiavinPudhumozhi pic.twitter.com/EFgFL72J2d
— Russel Arnold (@RusselArnold69) March 22, 2021