சதம் விளாசிய பின் அபிஷேக் சர்மா காட்டிய துண்டு சீட்டு: அதில் என்ன எழுதி இருந்தது தெரியுமா?

Punjab Kings Sunrisers Hyderabad Viral Photos Travis Head
By Thiru Apr 12, 2025 07:57 PM GMT
Report

அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை துரத்தி பிடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் அணி அபார வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா(36), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்(82) மற்றும் அதிரடி வீரர் ஸ்டாய்னிஸ் (34) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் பஞ்சாப் 246 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா மிரட்டலான தொடக்கம் அமைத்து கொடுத்ததுடன் அணியை 9 பந்துகள் மீதம் இருக்கும் போதே வெற்றியை பெறும் நிலைக்கு எடுத்து சென்றனர்.

சதம் விளாசிய பின் அபிஷேக் சர்மா காட்டிய துண்டு சீட்டு: அதில் என்ன எழுதி இருந்தது தெரியுமா? | What Was Written On Abhishek Sharma S Note

இந்த கிட்டத்தட்ட முதல் விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் குவித்து அசத்தினர்.

இதன் மூலம்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

அபிஷேக் சர்மாவின் அதிரடி சதம்

பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா, 40 பந்துகளில் சதத்தை எட்டினார்.

சதம் விளாசிய பின் அபிஷேக் சர்மா காட்டிய துண்டு சீட்டு: அதில் என்ன எழுதி இருந்தது தெரியுமா? | What Was Written On Abhishek Sharma S Note

சஹால் வீசிய 15 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா (141 ஓட்டங்கள், 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகள்), அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

IPL வரலாற்றில் நம்ப முடியாத வெற்றி! இமாலய இலக்கை துரத்தி பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL வரலாற்றில் நம்ப முடியாத வெற்றி! இமாலய இலக்கை துரத்தி பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ரசிகர்களுக்காக துண்டு சீட்டு

இந்த போட்டியில் சதம் விளாசிய பிறகு உற்சாகத்தில் திளைத்த அபிஷேக் சர்மா, தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களுக்கு காட்டினார்.

அந்த சீட்டில் "இந்த ஒரு ஆட்டம் ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களுக்காக" என்று எழுதப்பட்டிருந்தது.

அபிஷேக் சர்மாவின் இந்த செயல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US