அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும்? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

Russo-Ukrainian War China Ukraine Russian Federation Taiwan
By Balamanuvelan Aug 17, 2022 04:54 AM GMT
Report

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் ஒருபக்கம், தைவான் விடயத்தில் மிரட்டும் சீனா மறுபக்கம் என எங்கும் பதற்றம்.

இப்படிப்பட்ட சூழலில் அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும் என ஆய்வு மேற்கொண்ட அறிவியலாளர்கள் சொல்லும் விடயங்கள் திகிலை ஏற்படுத்துவதாக உள்ளன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான போர் தொடரும் நிலையில், அவ்வப்போது அணுகுண்டு வீசிவிடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துவருகிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா முதலான நாடுகள் நிற்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒருவேளை அணுகுண்டு வீசப்படுமானால் என்ன நடக்கும் என்பது குறித்த திடுக்கிடவைக்கும் தகவல்களை அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும்? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் | What Would Happen If A Nuclear Bomb Were Dropped

Credit: Getty

அணு ஆயுதப் போர் வெடிக்குமானால், உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். உணவு இல்லாமல் பட்டினி கிடந்தே முழு உலகமும் அழிந்துபோகும் என எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அமெரிக்கப் பல்கலைக்கழகமான Rutgers பல்கலை அறிவியலாளர்கள், அணு ஆயுதப்போரின் தாக்கம் குறித்து விலாவாரியாக ஆய்வு செய்துள்ளார்கள். ஆய்வின் முடிவுகள் அதிரவைக்கின்றன!

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், போரால் உயிரிழக்கும் ஏராளமானவர்கள் போக, அதற்குப் பிறகு உலகம் முழுவதிலும் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என்கிறார்கள் அவர்கள்.

அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும்? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் | What Would Happen If A Nuclear Bomb Were Dropped

Credit: Getty

போருக்குப் பிந்தைய இரண்டாவது ஆண்டில், பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் சீனா முதலான நாடுகளில் வாழும் மக்களில் கிட்டத்தட்ட அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று கூறி வயிற்றில் புளியைக் கரைக்கிறது அந்த ஆய்வு.

ஆனால், அவுஸ்திரேலியா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலோ மனிதர்கள் உயிரிழக்கமாட்டார்கள் என்றும், ஆனாலும், கால்நடைகள் அனைத்தும் உயிரிழந்துவிடும் என்றும், மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படாது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு.  

அணுகுண்டு வீசப்பட்டால் என்ன ஆகும்? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் | What Would Happen If A Nuclear Bomb Were Dropped

Credit: Getty  

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US