Whatsappல் Chats மற்றும் Status இனி ஒன்றாக போகுது! கலக்கலான புதிய அப்டேட்

WhatsApp
By Raju May 03, 2022 07:10 AM GMT
Report

வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதிய அம்சமாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் “Chats” என்ற பிரிவிலும், நம் நண்பர்கள் வைக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் “Status” என்ற பிரிவிலும் தனித்தனியாக காண்பிக்கப்படுகிறது.

Whatsappல் Chats மற்றும் Status இனி ஒன்றாக போகுது! கலக்கலான புதிய அப்டேட் | Whats App New Update Chat Status Tamil

அசத்தலாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்! இவ்ளோ சிறப்பம்சங்களா? புகைப்படங்கள்

நாம் மெசேஜ் அனுப்பும் அதே நபர் தான் ஸ்டேட்டஸ்-உம் வைக்கிறார் என்பதால் எதற்காக இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனம் யோசித்துள்ளது. இதையடுத்து Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

“Chats" என்ற பிரிவிலேயே நேரடியாக ஸ்டேட்டஸ் அப்டேட்களைக் காண்பிக்கும் புது வசதியை வாட்ஸ்அப் பரிசோதிப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வசதி பயனர்கள் அதிக மெசேஜ்கள் அனுப்புவதற்கு ஊக்கத்தை அளிக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது.

ஏனெனில் பயனர்கள் தங்கள் தொடர்புகளின் “Status”-களை விரைவாகப் பார்க்க முடியும். பயனர் அவர்களின் தொடர்பின் சுயவிவரப் படத்தைத் தட்டும்போது அவர்கள் வைத்த ஸ்டேட்டஸ்கள் தோன்றும்.

பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புது அப்டேட் எப்போது பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.  

Whatsappல் Chats மற்றும் Status இனி ஒன்றாக போகுது! கலக்கலான புதிய அப்டேட் | Whats App New Update Chat Status Tamil

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US