இனி வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் கட்டணங்களை செலுத்தலாம்

WhatsApp India
By Karthikraja Sep 03, 2026 02:08 PM GMT
Report

whatsapp launches bill payments in india: வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பிலே Bill Payments

இந்தியாவில், மின்சாரம், தண்ணீர், LPG சிலிண்டர், இன்சூரன்ஸ், உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளுக்கு டிஜிட்டல் முறையிலே கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

பெரும்பாலும், இந்த சேவைகளுக்கு கட்டணம் செலுத்த பயனர்கள் Google Pay, Paytm உள்ளிட்ட செயலிகளையே பயன்படுத்தி வந்தனர். 

இனி வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் கட்டணங்களை செலுத்தலாம் | Whatsapp Launches Bill Payments In India

தற்போது வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறாமலேயே இந்த கட்டணங்களை செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை

பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை

மத்திய அரசின் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலம் இயங்கும் இதில், 30 பிரிவுகளின் கீழ் இயங்கும் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்குப் பயனர்கள் கட்டணம் செலுத்த முடியும். 

இனி வாட்ஸ்அப்பிலே மின்சார, தண்ணீர் கட்டணங்களை செலுத்தலாம் | Whatsapp Launches Bill Payments In India

வாட்ஸ்அப்பில் முகப்புத் திரையின் மேல் பகுதியில் உள்ள '₹' குறியீட்டைத் கிளிக் செய்து, அதில் பில் கட்டணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். 

உங்கள் கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகையை சரிபார்த்து யுபிஐ போன்றவற்றின் மூலம் வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறாமலே கட்டணத்தை செலுத்தலாம்.

இதில், பயனர்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகம் என ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இணைத்து அதனை நிர்வகிக்கலாம்.

கடந்த காலத்தில் செலுத்திய கட்டண விவரங்கள் மற்றும் வரவிருக்கும் கட்டண நிலுவைகளைக் இதில் பார்க்க முடியும்.

இந்த ‘Bill Payments’ சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சில வாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US