WhatsApp-ல் புதிய அம்சம் - ஒரே நேரத்தில் பல டிவைஸில் பயன்படுத்தலாம்!

ஒரே அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை WhatsApp நிறுவனம் மிக விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த அம்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வாட்ஸ்அப் தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) மற்றும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப்பின் Multi-Device-Feature எனும் இந்த புதிய அம்சம் தனிநபர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு கேஜெட்களில் ஒற்றை வாட்ஸ்அப் கணக்கை இயக்க அனுமதிக்கும்.

வாட்ஸ்அப்பில் இந்த அம்சமானது ஆரம்பத்தில் ஒரு ஸ்மார்ட்போனிலும் அதே நேரத்தில் 4 வெவ்வேறு சாதனங்களிலும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களை ஆதரிக்காது என்பதை இது குறிக்கிறது.

ஒரு ஒரு ஸ்மார்ட்போனை தவிர்த்து, WhatsApp Web, WhatsApp Desktop மற்றும் Facebook Portal smart display போன்ற மற்ற சாதன வடிவங்களில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்துடன் சேர்த்து Disappearing mode மற்றும் View once என்ற தேர்வுகளும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

மயிலிட்டி, காங்கேசன்துறை

21 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு இராமலிங்கம் நந்தகுமாரன்

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு அல்பிறெட் ஜோர்ச்

அல்லைப்பிட்டி, கொழும்பு

17 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021

நன்றி நவிலல்

திரு சுப்பையா யோகேஸ்வரன்

காரைநகர் களபூமி, காரைநகர், வவுனியா

22 Aug, 2021

நன்றி நவிலல்

திருமதி பாத்திமா மேரி மோகனதாஸ்

கொழும்பு, வேலணை மேற்கு, கொழும்பு 13

23 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி யசோதராதேவி தியாகராஜா

நல்லூர், சிட்னி, Australia

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தர்மலிங்கம் லீலாவதி

வசாவிளான், Jaffna, நல்லூர்

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லையா யூலியன் ரெறன்ஸ்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany

10 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா பாஸ்கரன்

இணுவில், Luzern, Switzerland

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பூபாலசிங்கம் இரத்தினமலர்

மானிப்பாய், உக்குளாங்குளம்

21 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு கனகரட்ணம் தர்மயோகன்

நாவலப்பிட்டி, London, United Kingdom

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021

நன்றி நவிலல்

திரு நிற்சிங்கம் சின்னத்தம்பி

மயிலிட்டி, வட்டுக்கோட்டை

25 Aug, 2021

நன்றி நவிலல்

திருமதி வேதநாயகி நல்லசிவம்பிள்ளை

நயினாதீவு 2ம் வட்டாரம், நீராவியடி, வவுனியா

23 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தியாகேஸ்வரி குமாரவேல்

கொக்குவில், Reutlingen, Germany

21 Sep, 2020

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம்

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் ஜெயராணி சிவமோகன்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

22 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி பத்மநாதன் சாவித்திரி

நீர்வேலி, விசுவமடு

20 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

வளலாய், London, United Kingdom

20 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி

மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, திருகோணமலை, Pickering, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

Dr செல்வத்துரை குருபாதம்

Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Sep, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைரவநாதன் பழனி

அனலைதீவு 5ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2019

நன்றி நவிலல்

திருமதி பெனடிக்ற் பிரான்சிஸ்கா

கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

20 Aug, 2021

மரண அறிவித்தல்

திரு மதியாபரணம் கணேசபிள்ளை

திருநெல்வேலி, Tübingen, Germany

14 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு இராசு யோகநாதன்

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு சிவசாமி செல்வகுமார்

புங்குடுதீவு, கிளிநொச்சி, வத்தளை, கொட்டாஞ்சேனை

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா அருளையா

கந்தரோடை, மல்லாகம்

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு காசிநாதர் ஜெயராஜா

நெளுக்குளம்

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை கனகசபை

மானிப்பாய், Helmond, Netherlands

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகாலட்சுமி கனகசபை

உடுவில், கொழும்பு, London, United Kingdom

17 Sep, 2021

மரண அறிவித்தல்

டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

நுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு மயில்வாகனம் மகேந்திரன்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு தியாகராஜா வரதராஜா

யாழ்ப்பாணம், சிட்னி, Australia

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கெங்காதரன் மகிந்தன்

தாவடி, வலைஸ், Switzerland

15 Sep, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US