Whatsapp புதிய அப்டேட்... இனி போட்டோக்களை HD இல் அனுப்பலாம்
Whatsapp தற்போது ஏராளமான புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில் இனி புகைப்படங்களை HD தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டவுள்ளது.
புதிய அப்டேட்
வரவிருக்கும் வாரங்களில் பயனர்கள் விரைவில் இந்த உயர் தரத்தில் (HD QUALITY) வீடியோக்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுப்பப்படும் ஒவ்வொரு படமும் தானாகவே குறைந்த தெளிவுத்திறன் கொண்ட “தரநிலை” விருப்பத்திற்கு இயல்புநிலையாக மாறும், பயனர்கள் விஷயங்களை மேம்படுத்த விரும்பினால் HD அமைப்பை கைமுறையாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
Latest highlights about HD photos:
— WABetaInfo (@WABetaInfo) August 17, 2023
1) The HD option shows up only for photos that are are considered good enough to be sent in high quality. If the compressed image quality isn't significantly different from the high-quality one, or the photo isn't very large in size, the HD… pic.twitter.com/tV5eC87MLc
இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |