இளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது? யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல்

UK When? Prince Philip Funeral and Burial Who will attend?
By Balakumar Apr 10, 2021 10:18 AM GMT
Report

பிரித்தானிய பொதுமக்களின் பங்களிப்பின்றி, எதிர்வரும் சனிக்கிழமை இளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் தமது 99வது வயதில் காலமானார்.

அவரது கடைசி ஆசைக்கு இணங்க அரசு மரியாதையை தவிர்த்து, இராணுவ மரியாதையுடன் 41 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இளவரசர் ஹரி- மேகன் தம்பதி உட்பட இதுவரை நான்கு அரச குடும்பத்து திருமணங்கள் முன்னெடுக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இளவரசர் பிலிப்பின் உடல் வின்ட்சர் கோட்டையில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது? யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல் | When Is Prince Philips Burial Who Will Attend

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் அதிகபட்சமாக 30 பேர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் 8 பேர்களுடன், மேலும் சில நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி, இளவரசர் எட்வார்ட்- சோஃபி தம்பதி, இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி, ராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசி ஆன் ஆகியோர் கண்டிப்பாக கலந்துகொள்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்.  

இளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது? யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல் | When Is Prince Philips Burial Who Will Attend

ஆனால், அமெரிக்காவில் தங்கியிருக்கும் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி அந்த 30 பேர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

இளவரசர் பிலிப்பின் மறைவை அடுத்து 8 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படும்.

இளவரசர் பிலிப்பின் தனிப்பட்ட விருப்பத்தை ஏற்று அரசு மரியாதை தவிர்க்கப்படும் எனவும், மாறாக இளவரசர் பிலிப் கடற்படையில் பணியாற்றியவர் என்பதால் இராணுவ மரியாதை அளிக்கப்படும் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US