உலகின் மிக அசாதாரண இயற்கை அதிசயங்கள் நிறைந்த நாடு எது?

Yemen
By Sathya Feb 22, 2025 09:47 AM GMT
Report

உலகின் மிக அசாதாரண இயற்கை அதிசயங்களில் ஒன்றை அனுபவிக்க விரும்புவோருக்கு இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும்.

எங்கிருக்கிறது?

சொகோட்ரா தீவுக்கூட்டம் (Socotra archipelago) இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளின் தொகுப்பாகும். இது பூமியின் மிகவும் தனித்துவமான மற்றும் பல்லுயிர் இடங்களில் ஒன்றாகும்.

விசித்திரமான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற சோகோட்ராவில் வேறு எங்கும் காண முடியாத தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளது. இதன் அரிய சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாக "Galapagos of the Indian Ocean" என்று அழைக்கப்படுகிறது.

சொகோட்ரா என்பது யேமனின் ஒரு பகுதியாகும். இது சொகோட்ரா, அப்துல் குரி, சம்ஹா மற்றும் தர்சா ஆகிய நான்கு முக்கிய தீவுகளைக் கொண்டுள்ளது.

ஆடம்பர செலவு செய்யாமல் 24 வயதில் ரூ.84 லட்சம் சேமித்த இளம்பெண்.., 40 வயதில் வீடு வாங்க இலக்கு

ஆடம்பர செலவு செய்யாமல் 24 வயதில் ரூ.84 லட்சம் சேமித்த இளம்பெண்.., 40 வயதில் வீடு வாங்க இலக்கு

இவற்றில் மிகப் பெரியது, சொகோட்ரா ஆகும். இது, மலைகள், சுண்ணாம்பு பீடபூமிகள் மற்றும் பரந்த கடலோர சமவெளிகளைக் கொண்ட அற்புதமான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது.

இந்த தீவு உண்மையிலேயே தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், சொகோட்ரா 2008 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

அறிக்கைகளின்படி, இந்த தீவின் தாவர வகைகளில் 37%, ஊர்வனவற்றில் 90% மற்றும் நில நத்தைகளில் 95% பூமியில் வேறு எங்கும் இல்லை.

சொகோட்ராவின் மிகவும் பிரபலமான தாவரங்களில் ஒன்று டிராகன் குருதி மரம் (Dragon Blood tree). இது குடை வடிவத்தில் காணப்படும். இந்த மரங்களில் சில, 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.

இதில் இருந்து பல நூற்றாண்டுகளாக மருந்து மற்றும் சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிவப்பு பிசின் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உலகின் மிக அசாதாரண இயற்கை அதிசயங்கள் நிறைந்த நாடு எது? | Which Country Has Most Natural Wonders Of World

மற்ற அரிய தாவரங்களில் சோகோட்ரா பாலைவன ரோஜாவும் அடங்கும். இதில் தண்ணீரை சேமிக்கும் தடிமனான தண்டு கொண்டது.

தீவுகளைச் சுற்றியுள்ள நீரில் மீன், நண்டுகள் மற்றும் கடல் ஆமைகள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளன.

இங்கு, அல்-மஹ்ரா பழங்குடியினத்தைச் சேர்ந்த பழங்குடியினருடன் சுமார் 60,000 மக்கள் வாழ்கின்றனர். மற்றவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் யேமன் நிலப்பரப்பில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இயற்கையை நம்பியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உலகின் மிக அசாதாரணமான இயற்கை அதிசயங்களில் ஒன்றை அனுபவிக்க விரும்புவோருக்கு சொகோட்ரா ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US