பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு.., எது தெரியுமா?
பூமி தன்னுள் மாபெரும் அதிசயங்களை கொண்டுள்ளது.
பரந்து விரிந்த நிலப்பரப்பு, கடல்மட்டம், மலைமுகடுகள் என பல ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன.
அதன்படி, பூமியை மையமாக வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
பூமி கோள வடிவா அல்லது தட்டை வடிவா என்ற நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் கோள வடிவு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தவகையில், பூமியின் மையத்தில் உள்ள நாடு எது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அதன்படி, பூமியின் மையத்தில் இருக்க கூடிய நாட்டின் பெயர் கானா என்று அழைக்கபடுகிறது.
விஞ்ஞானிகள் கற்பனை இடம் என்று குறிப்பிடுகின்ற இது பூமியின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள ஆப்ரிக்க நாடு.
பூமியின் அகலம் இங்கிருந்துதான் கனக்கிடப்படுகிறது. பூமியின் மையத்திலிருந்து சுமார் 380 மைல்கள் தொலைவில் கானா அமைந்துள்ளது.
இருப்பினும் பூமியின் மையப்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் இது பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |