2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது?

Olympic Academy France Paris Paris 2024 Summer Olympics
By Balamanuvelan Aug 12, 2024 06:34 AM GMT
Report

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அடுத்து, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதிவரை, பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது? | Which Country Win Most Medals In 2024 Olympics

ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், எந்தெந்த நாடுகள் அதிக பதக்கங்களை வென்றுள்ளன என்று பார்க்கலாம்.

பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நாடு, அமெரிக்கா. 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்கள் வென்றுள்ளது அமெரிக்கா.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது? | Which Country Win Most Medals In 2024 Olympics

இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, சீனா. 40 தங்கம், 27 வெள்ளி 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை வென்றுள்ளது சீனா.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது? | Which Country Win Most Medals In 2024 Olympics

மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள நாடு, ஜப்பான். 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ளார்கள் அந்நாட்டு வீரர்கள்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது? | Which Country Win Most Medals In 2024 Olympics

ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பிரான்ஸ் நாட்டுக்கு 64 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தங்கப்பதக்கங்கள் 16, வெள்ளிப்பதக்கங்கள் 26 மற்றும் வெண்கலப்பதக்கங்கள் 22.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது? | Which Country Win Most Medals In 2024 Olympics

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பிரித்தானியா பெற்ற பதக்கங்கள், தங்கம் 14, வெள்ளி 22 மற்றும் வெண்கலம் 29 என மொத்தம் 65 பதக்கங்களை வென்றுள்ளது பிரித்தானியா. 

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது? | Which Country Win Most Medals In 2024 Olympics

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US