தலைவர் இறப்*பை உறுதிசெய்ய இலங்கை தயங்குவது ஏன் ?
பல்லாயிரக்கணக்கான கரும்புலி மாவீரர்கள் தங்களுடைய உயிர்களை ஜூலை 5ம் திகதி இழந்ததில் இருந்து ஈழத்தமிழர்கள் நெஞ்சில் அது தொடர்பான எண்ணங்கள் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது என்பது தான் யதார்த்தம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உடன் நேர்காணல்
இறந்த விடுதலைப் புலிகளை நினைவு கூர்வது என்பது இன்றளவும் ஏன் இலங்கையில் சிக்கலாக உள்ளது. கேப்டன் மில்லர் போன்ற தமிழீழ தலைவர்களின் பெயர்களுடன் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியாவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்.
தலைவர் பிரபாகரனின் இறப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும், பல கேள்விகளையும் சமீபத்திய நிகழ்வுகள் எழுப்பி உள்ளது இது குறித்து உங்களுடைய பார்வை.
இது போன்று IBC தமிழ் நெறியாளர் தாட்சாயணி எழுப்பிய பல முக்கிய கேள்விகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தன்னுடைய நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |