லொட்டரியில் ரூ.2,120 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? இப்போது இவர் பிரபலங்களை விட பணக்காரர்

Lottery Ireland
By Sathya Jun 19, 2025 04:31 AM GMT
Report

ஒரே லொட்டரி சீட்டில் அயர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.2,120 கோடி வென்று பிரபலங்களை விட பணக்காரர் ஆகியுள்ளார்.

லொட்டரியில் பல கோடி

ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசை நபர் ஒருவர் வென்று கோடீஸ்வரராகியுள்ளார்.

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் இந்த லொட்டரியில் ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை வென்றுள்ளார். இது அயர்லாந்து லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை யாருக்கும் கிடைக்காத வெற்றியாகும்.

டீ விற்பவரின் மகன் பயிற்சி இல்லாமல் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி

டீ விற்பவரின் மகன் பயிற்சி இல்லாமல் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி

இந்த லொட்டரி மூலம் கிடைத்த வெற்றியால் இந்த நபர் கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விட பணக்காரர் ஆகியுள்ளார்.

லொட்டரியில் ரூ.2,120 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? இப்போது இவர் பிரபலங்களை விட பணக்காரர் | Who Is The Lucky Person Who Won Rs 2120 Cr Lottery

இந்நிலையில், வெற்றியாளர் தனது லொட்டரி டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லொட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அயர்லாந்து தேசிய லொட்டரி அறிவுறுத்தியுள்ளது.

இதன் வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். இவரை பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US