அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anil Ambani Nita Ambani
By Kirthiga Aug 12, 2024 06:23 AM GMT
Report

அம்பானி குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். அவர்களின் அயராத முயற்சியால், திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் முழு குடும்பமும் தலைமுறை தலைமுறையா வசதியான வாழ்வை வாழலாம்.

முடி வளர்ச்சி நின்றுவிட்டதா? உடனே இதை செய்யலாம், முடி இடுப்பு வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

முடி வளர்ச்சி நின்றுவிட்டதா? உடனே இதை செய்யலாம், முடி இடுப்பு வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

அம்பானி குடும்பம் யாரை குருவாகக் கருதுகிறது தெரியுமா? யார் இந்த வீட்டின் மகாலட்சுமி? என்று கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா? | Who Is The Mahalakshmi Of Ambani Family

அம்பானி வீட்டின் மகாலட்சுமி யார்?

அனில் மற்றும் முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலாபென் திருபாய் அம்பானி தான் அம்பானி வீட்டின் மகாலட்சுமி ஆவார்.

முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அவருக்கு தற்போது 90 வயது ஆகிறது. ஆனாலும் முழு குடும்பமும் அவளுடைய அதிகாரத்தின் கீழ் தான் காணப்படுகிறது.

முடி வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

முடி வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

பேரக்குழந்தைகள், வீட்டு மருமகள்கள் உட்பட அனைவராலும் மிகவும் மதிக்கப்படுகிறார்.

அவர் மருமகள்களால் தாயாகவும் வீட்டின் மகாலட்சுமியாகவும் கருதப்படுகிறார்.

அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா? | Who Is The Mahalakshmi Of Ambani Family

டினா அம்பானி தனது மாமியாரான கோகிலாபென் அம்பானியை "mummy" என்று கூறுவது வழக்கம். கோகிலாபென் அம்பானி குடும்பத்தின் ஆதரவுத் தூண் என்றும் அவரால் கூறப்படுகிறது.

பப்பாசி பழத்தை போல் பளபளவென முகத்தை பெற வீட்டிலேயே இதை செய்யலாம் - எப்படி தெரியுமா?

பப்பாசி பழத்தை போல் பளபளவென முகத்தை பெற வீட்டிலேயே இதை செய்யலாம் - எப்படி தெரியுமா?

அம்பானி குடும்பத்தின் தலைவரான திருபாய் அம்பானி குடும்பத்தின் குரு. அவர் குடும்பத்தின் அரணாக இருந்தார். டினா அம்பானி டிசம்பர் 2023 இல் தனது மாமனார் தனது குரு என்பதை வெளிப்படுத்தினார். 

அவர் ஒரு நல்ல தந்தை, தொழிலதிபர் மற்றும் மனிதனாக மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு நல்ல ஆசிரியராக இருந்தார்.

அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா? | Who Is The Mahalakshmi Of Ambani Family

அவரது போதனைகள் இன்றும் மக்களுக்கு உத்வேகமாகவும் வலிமையாகவும் விளங்குகின்றன. திருபாய் அம்பானி இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் இன்று வரையில் எங்கள் குடும்பத்தின் மனதில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார் என குறிபிட்டுள்ளார். 

உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப வீட்டில் Night Cream தயாரிப்பது எப்படி?

உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப வீட்டில் Night Cream தயாரிப்பது எப்படி?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US