தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி யார் தெரியுமா?

Suriya Jyothika
By Kirthiga Nov 09, 2024 10:11 AM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகில் பல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி யார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி யார் தெரியுமா? | Who Is The Most Wealthy Couple In Tamil Cinema

அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி

50 வயதானாலும் சருமம் முதிர்ச்சியடைவதைத் தடுப்பது எப்படி?

50 வயதானாலும் சருமம் முதிர்ச்சியடைவதைத் தடுப்பது எப்படி?

தற்போது வரை அனைத்து இளைஞர்களுக்கும் ஓர் உதாரணமாக இருக்கும் காதல் ஜோடி என்றால் அது சூர்யா ஜோதிகா தான்.  

இவர்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களே அதிக சொத்து மதிப்புக்கொண்ட பெரும் பணக்கார ஜோடியாகவும் அறியப்படுகின்றனர்.

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி யார் தெரியுமா? | Who Is The Most Wealthy Couple In Tamil Cinema

இவ்விருவர்களும் முதலில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் ஜோடியாக நடித்தனர்.  

இந்த படத்தின் பின்னர் இருவரும் நெருங்கி நண்பர்களாக இருந்தனர்.

தலைகீழாக நகரும் புதன்.., பண மூட்டையை அள்ளப்போகும் 3 ராசிக்காரர்கள்

தலைகீழாக நகரும் புதன்.., பண மூட்டையை அள்ளப்போகும் 3 ராசிக்காரர்கள்

அதையடுத்து இவர்களுடைய ‘காக்க காக்க’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்து. 

இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு இருந்ததால், காத்திருந்து 2006ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி யார் தெரியுமா? | Who Is The Most Wealthy Couple In Tamil Cinema

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

குழந்தை பிறந்தவுடன், அவர்கள் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் மீண்டும் ஜோதிகா நடிக்க ஆரம்பித்தார்.  

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள்

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் - இலகுவான குறிப்புகள்

மேலும் கோலிவுட்டில் பணக்கார ஜோடியாக அறியப்படும் இவர்களின் சொத்துமதிப்பு மொத்தம் ரூ. 537 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் ஜோடி யார் தெரியுமா? | Who Is The Most Wealthy Couple In Tamil Cinema

இதில், சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.206 கோடி என்றும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 331 கோடி என்றும் கூறப்படுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US