லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண் யார்? வெளியான அவரின் முதல் புகைப்படம்

Investigation London Walthamstow Young girl found dead at her house
By Balakumar Jan 23, 2021 10:36 AM GMT
Report

லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் பெயர் மற்றும் அவரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Walthamstowல் உள்ள வீட்டில் இளம்பெண்ணொருவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு கடந்த 3ஆம் திகதி தகவல் வந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் மற்றும் பொலிசார் அங்கு விரைந்தனர். அங்கு சுயநினைவின்றி கிடந்த Amani Iqbal (28) என்ற பெண்ணை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இந்த நிலையில் Amani Iqbalன் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவரின் பிரேத பரிசோதனையில் இந்தவொரு தெளிவான முடிவும் இன்னும் தெரியவில்லை.

அவரது மரணத்திற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Amaniன் மரணம் தற்போது வரை விவரிக்கப்படாத மரணமாக கருதப்படுகிறது. Amani இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவரை பார்த்து பேசியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் பேச பொலிசார் விரும்புகிறார்கள்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US