விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா?

Plane Crash Flight
By Karthikraja Jun 16, 2025 01:37 PM GMT
Report

விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதன் மீது கோழியை வீசி சோதிக்கப்படுகிறது.

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில், 242 பேர் உயிரிழந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா? | Why Chicken Gun Test Conduct On Planes Before Fly

இந்த விபத்திற்கு, பறவைகள் விமானத்தின் மீது மோதியதும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாகவும், பறவை விமானத்தின் மோதி பல்வேறு விமான விபத்துகள் ஏற்பட்டு, பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது.

விமானம் பறக்கும் வேகத்திற்கு விமானத்தின் மீது பறவைகள் மோதினால், விமானத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதே போல், விமான என்ஜினுக்குள் பறவை சிக்கிக்கொண்டால், விமான விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

bird strike on plane

அமெரிக்காவில் பறவைகள் விமானம் மீது மோதும் சம்பவங்கள் ஆண்டுக்கு 10,000 முறை நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கோழி சோதனை

இதனால், ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில், விமானம் பறப்பதற்கு முன்னர் கோழியை வைத்து சோதனை(Chicken Gun Test) ஒன்று நடத்தப்படுகிறது. 

விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா? | Why Chicken Gun Test Conduct On Planes Before Fly

இறந்த கோழி ஒன்றை பீரங்கி போன்ற அமைப்பு மூலம், 300 கி.மீ வேகத்தில் விமானத்தின் பல்வேறு பகுதிகளில் வீசி சோதனை நடத்தப்படுகிறது.

விமானியின் முன்னர் உள்ள கண்ணாடி, பயணியின் இருக்கைகள் அருகே உள்ள கண்ணாடி, விமானத்தின் இறக்கைகள், விமான என்ஜின் ஆகியவற்றின் மீது இந்த கோழி சோதனை நடத்தப்படுகிறது. 

விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா? | Why Chicken Gun Test Conduct On Planes Before Fly

இதன் மூலம் விமானத்தின் கண்ணாடிகளில் விரிசல்கள் ஏற்படுகிறதா, இறக்கைகளில் சேதம் ஏற்படுகிறதா என சோதிக்கப்படுகிறது.

இன்ஜின் மீது பறவை மோதிய பிறகும் அந்த எஞ்சின் தனது 75% திறனில், குறைந்தது 2 நிமிடங்களுக்கு இயங்க வேண்டும். 

விமானம் பறப்பதற்கு முன் கோழியை வீசி சோதனை - ஏன் தெரியுமா? | Why Chicken Gun Test Conduct On Planes Before Fly

இந்த சோதனைகளில் விமானம் தேர்ச்சியடைந்த பிறகே வானில் பறக்க அனுமதிக்கப்படும்.

இது போன்று விமானம் பறப்பதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்பாராத விதமாக விமான விபத்துகள் ஏற்படுகின்றன.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US