விறைப்பு தன்மை கோளாறு ஏற்படுவது ஏன்? எப்படி சரிசெய்யலாம்?
Issue
Erectile dysfunction
WHy this happens
Educational Info
By Balakumar
பொதுவாக ஆண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் விறைப்பு தன்மை, இளம் வயதிலேயே கூட சிலர் விறைப்பு தன்மை இல்லாமல் போவதால் கவலைப்படுகின்றனர். இந்த விறைப்பு தன்மை என்பது ஒரு வெளிப்பாடு அல்லது அறிகுறி என்று சொல்லலாம்.
ஒருவருக்கு மனக்கவலைகள், மன அழுத்தம், வீட்டில் பிரச்சனைகள், வேலையில் உள்ள பிரச்சனை உட்பட உளரீதியான காரணங்களும் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு காரணமாக அமையலாம்.
இந்த விறைப்பு தன்மை பிரச்சனையை சரி செய்வது எப்படி, இப்படி உள்ளவர்களால் குழந்தை பெற முடியுமா? முடியும் என்றால் அதற்கான வழிகள் என்னென்ன என்பதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US