மனிதர்கள் ஏன் அதிகமாக வலது கையை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

By Yashini May 29, 2026 10:29 AM GMT
Report

உலகில் பெரும்பாலான மக்கள் எழுதுதல், சாப்பிடுதல் போன்ற பல வேலைகளுக்கு வலது கையைப் பயன்படுத்துகின்றனர்.

உலக மக்கள்தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் வலது கைப்பழக்கம் உடையவர்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

மனிதர்கள் ஏன் அதிகமாக வலது கையை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? | Why Majority Of Humans Are Right Handed In Tamil

இதில் 41 வகை குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கினங்களை சேர்ந்த 2025 உயிரினங்களின் நடத்தை ஆய்வு செய்யப்பட்டது.

உணவுமுறை, உடல் அமைப்பு, மூளையின் அளவு, சமூக பழக்கம் மற்றும் நடக்கும் முறை போன்ற பல காரணிகள் இதில் ஆய்வு செய்யப்பட்டன. 

50 நாட்கள் பயணம்.., உலகின் மிக நீண்ட பேருந்து வழித்தடம் எது தெரியுமா?

50 நாட்கள் பயணம்.., உலகின் மிக நீண்ட பேருந்து வழித்தடம் எது தெரியுமா?

ஆய்வின் முடிவில், பெரும்பாலான குரங்குகள் இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்துகின்றன எனவும் மனிதர்கள் மட்டும் அதிகமாக வலது கையை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்தது.

மூளையின் அளவு மற்றும் நிமிர்ந்து நடக்கும் திறன் அதிகரித்தபோது, கைகளின் தனிப்பட்ட பயன்பாடும் அதிகரித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

மனிதர்கள் ஏன் அதிகமாக வலது கையை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? | Why Majority Of Humans Are Right Handed In Tamil

மேலும், பழம்பெரும் மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியபோது, கைகள் சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தன.

இதனால் கருவிகள் உருவாக்குதல், பொருட்களை பிடித்தல் போன்ற செயல்களில் கைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன.

Ardipithecus மற்றும் Australopithecus போன்ற பழமையான மனிதர்கள் வலது கையை குறைவாக மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால் பின்னர் வந்த Homo erectus, Homo ergaster மற்றும் Neanderthal போன்ற இனங்களில் வலது கை பயன்பாடு அதிகரித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US