இலங்கை தொடருக்கு தமிழன் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை? தெரியவந்த காரணம்

IndiaCricketTeam T.Natarajan
By Kaviarasan Jun 11, 2021 03:35 PM GMT
Report

இலங்கை அணிக்கெதிரான தொடர்களில் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்திய அணி, வரும் ஜுலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.

இந்த இரண்டு தொடர்களுக்குமே ஷிகார் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடருக்கு தமிழன் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை? தெரியவந்த காரணம் | Why Natarajan Not Select To Srilanka Series 

வீரர்கள் அறிவிப்புக்கான இந்த பட்டியலில், யார்க்கர் மன்னன் தமிழகத்தை சேர்ந்த தங்கராஜன் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது, தங்கராஜன் இடம் பெறாததற்கு முக்கிய காரணம், அவருக்கு ஏற்பட்ட காயம் தான் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர், பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடாமியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவர் உடல் நலம் தேறி வந்தாலும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

இதன் காரணமாவே அவர் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது, எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டும் இந்திய தேர்வுக் குழுவானது இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US