கண்ணீர் விட்டழுத விஜய்., விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

Vijay Vijayakanth Tamil nadu DMDK
By Thiru Dec 29, 2023 04:31 AM GMT
Report

எந்தவொரு நிகழ்வுகளிலும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நடிகர் விஜய், நேற்று கேப்டன் விஜயகாந்த்-க்கு இறுதி மரியாதை செலுத்திய போது மனம் உடைந்து நின்றது கவனம் பெற்றுள்ளது.

நம்மை விட்டு பிரிந்தார் விஜயகாந்த்

தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலும் முக்கிய ஆளுமையாக இருந்தவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த், நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக போராடி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டும், இந்த மண்ணுலகை விட்டும் பிரிந்து இயற்கை எய்தினார்.

why-vijay-felt-down-captain-vijayakanth-funeral, சோகத்தில் வாடிய விஜய் முகம்.,விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக நேற்று அவரது பூத உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்

பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்

 நடிகர் விஜய் அஞ்சலி

பல்வேறு தரப்பினரும் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் நேற்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில்,  நேற்று இரவு நடிகர் விஜய் விஜயகாந்த அவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பொதுவாக பொது நிகழ்வுகளில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத நடிகர் விஜய், நேற்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டியில் கை வைத்து அங்கேயே கண்ணீர் விட்டு  சோகத்தில் முழ்கினார்.

உடைந்து போய் நின்ற நடிகர் விஜய், கேப்டன் அவர்களின் முகத்தை பார்த்தவாறு அப்படியே சில வினாடிகள் உறைந்து போய் நின்றார்.

மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்ட விஜய், சோகத்தின் ஒட்டுமொத்த உருவமாக நின்றார், இத்தனை துயரத்தில் விஜய்யின் முகத்தை இதுவரை பார்த்திராத ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

விஜய் இவ்வளவு சோகத்தில் மூழ்குவதற்கான காரணம் என்ன?

விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு வழி அமைத்து கொடுத்தவர் என்றால் விஜயகாந்த் அவர்களை தான் சொல்ல வேண்டும். விஜயகாந்த் நடித்த வெற்றி திரைப்படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

why-vijay-felt-down-captain-vijayakanth-funeral, சோகத்தில் வாடிய விஜய் முகம்.,விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

இதையடுத்து தொடர்ந்து விஜயகாந்த் தன்னுடைய வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, குடும்பம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்தார்.

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

இவ்வாறு விஜயை திரைத்துறையில் தொடர்ந்து ஆதரித்து வந்தவர் விஜயகாந்த் தான். இந்த நன்றி உணர்வின் வெளிப்படை தான், நேற்று விஜயகாந்த் அவர்களின் பூத உடலுக்கு மரியாதை செய்யும் போது நடிகர் விஜய் அத்தனை உணர்ச்சிகரமாக காணப்பட்டதற்கு முக்கிய காரணம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Vijayakanth, DMDK, Tamil Nadu, Actor Vijay, Thalapathy Vijay, 

மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US