புதிய கொரோனா வைரஸுக்கு Omicron என பெயரிடப்பட்டது ஏன்?: ஒரு சுவாரஸ்ய தகவல்

Covid Corona Virus Omicron
By Balamanuvelan Nov 30, 2021 06:50 AM GMT
Report

புதிதாக திடீர் மாற்றம் பெற்று உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு Omicron என்று பெயரிடப்பட்டது தற்போதைய சூழலில் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அதற்கு ஏன் அந்த பெயரிடப்பட்டது தெரியுமா?

Omicron என்பது என்ன?

Omicron என்பது கிரேக்க எழுத்துக்களில் ஒன்று. Alpha, Beta, Gamma என வரிசையாக வரும் 24 கிரேக்க எழுத்துக்களில் 15ஆவது எழுத்துதான் Omicron.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களுக்கு ஏற்கனவே Alpha முதல் Mu வரை 12 கிரேக்க எழுத்துக்களின் பெயர்கள் வைக்கப்பட்டுவிட்டன.

கிரேக்க எழுத்துக்களில் 13ஆவது எழுத்து Nu, 14ஆவது எழுத்து Xi. ஆக, முதல் 12 எழுத்துக்களை கொரோனா வைரஸ்களுக்கு பெயரிட பயன்படுத்திய உலக சுகாதார அமைப்பு 13 மற்றும் 14ஆவது எழுத்துக்களை விட்டுவிட்டு 15ஆவது எழுத்தான Omicron என்ற எழுத்தின் பெயரை பயன்படுத்தியுள்ளது.

அவை, வேண்டுமென்றேதான் விடப்பட்டதாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் காரணம் என்னவென்றால், Nu என்ற பெயரை பயன்படுத்தினால், மக்கள் அதை நியூ என தவறாக எடுத்துக்கொள்ளக்கூடும். அத்துடன், 14ஆவது எழுத்தான Xi என்ற எழுத்து சீன அதிபரான Xi Jinpingஇன் பெயரை நினைவுபடுத்துகிறது. ஆகவேதான் இந்த இரண்டு பெயர்களும் (எழுத்துக்களும்) வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு 15 ஆவது எழுத்தான Omicron என்ற எழுத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.  



மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US