சூப்பர் சிக்ஸில் ஓமனை அடித்து நொறுக்கிய மேற்கிந்திய தீவுகள்: சதம் விளாசிய தொடக்க வீரர்
சூப்பர் சிக்ஸ் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியது.
ஓமன் 221
சூப்பர் சிக்ஸ் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியது.
ஹராரேயில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய ஓமன் அணி 9 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரஜ் குமார் 53 ஓட்டங்களும், சோயிப் கான் 50 ஓட்டங்களும் எடுத்தனர். ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Shai Hope doing Shai Hope. He brings up his 23rd ODI half century.#WIvOMA #MenInMaroon pic.twitter.com/XWg7EzUnEX
— Windies Cricket (@windiescricket) July 5, 2023
கிங் சதம்
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அதிரடியாக 39.4 ஓவர்களில் இலக்கினை எட்டி அபார வெற்றி பெற்றது.
A special knock from @bking_53. Just his 2nd ODI century.#WIvOMA #MenInMaroon pic.twitter.com/QtmrSVNVtJ
— Windies Cricket (@windiescricket) July 5, 2023
தொடக்க வீரர் பிரண்டன் கிங் 100 ஓட்டங்களும், கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களும் விளாசினர்.
30வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பிரண்டன் கிங்கிற்கு இது இரண்டாவது சதம் ஆகும்.
A good win today. Well played to Oman. ????#MenInMaroon pic.twitter.com/jjuSJf0Pua
— Windies Cricket (@windiescricket) July 5, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |