மேற்கிந்திய தீவுகள் மீது பந்துவீச்சில் இடியை இறக்கிய இலங்கை! மொத்தமாக சரிந்த விக்கெட்டுகள்

Sri Lanka Cricket West Indies cricket team
By Sivaraj Oct 23, 2024 01:41 PM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 58 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 

44 ஓவர் போட்டி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகெல்லேவில் நடந்து வருகிறது.

மழையால் போட்டி தொடங்க தாமதமானதால் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. 

Sri lanka vs West Indies, 2nd odi, Pallekele 2024

அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் அலிக் அதனசி ஒரு ரன்னில் தீக்ஷணா ஓவரில் கிளீன் போல்டு ஆனார்.  

ஒரு போன் செய்தால் போதும் களத்தில் இறங்கிவிடுவேன் - டேவிட் வார்னர்

ஒரு போன் செய்தால் போதும் களத்தில் இறங்கிவிடுவேன் - டேவிட் வார்னர்

மாயாஜால சுழல்

அடுத்து 16 ஓட்டங்கள் எடுத்திருந்த பிரண்டன் கிங், வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

Maheesh Theekshana

அதன் பின்னர் வந்த வீரர்கள் ஹசரங்கா, தீக்ஷணாவின் மாயாஜால சுழலில் சிக்கி ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 58 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

Wanindu Hasaranga/Asitha Fernando

எனினும் ஷெர்பானே ரூதர்போர்டு (40*) மற்றும் குடாகேஷ் மோட்டி (36*) இருவரும் நங்கூரம் போல் நின்று ஆடி வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் 26 ஓவரில் 125 ஓட்டங்கள் எடுத்துள்ளது.   

Sri lanka vs West Indies, 2nd odi, Pallekele 2024

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US