WI vs SL 2nd ODI: தொடரை கைப்பற்றியது இலங்கை!

Sri Lanka Cricket Sri Lanka West Indies cricket team
By Ragavan Oct 23, 2024 05:41 PM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து கிரிக்கெட் நீக்கம்

2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து கிரிக்கெட் நீக்கம்

நிஷான் மதுஷ்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரின் உதவியுடன் அணித் தலைவர் சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார், அவர்கள் இருவரும் தலா 38 ஓட்டங்களைப் பெற்றனர்.

Sri Lanka win second ODI to clinch series against West Indies

நாணயசுழற்சியை வென்று முதலில் துடுப்பாட தெரிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. மழை காரணமாக போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

Sri Lanka win second ODI to clinch series against West Indies

முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்ற ஓவருக்கு 4.32 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

38.2 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

Sri Lanka win second ODI to clinch series against West Indies

பூமியின் வளிமண்டலத்தில் வைர துகள்களை தெளிக்க விஞ்ஞானிகள் யோசனை! எதற்காக தெரியமா?

பூமியின் வளிமண்டலத்தில் வைர துகள்களை தெளிக்க விஞ்ஞானிகள் யோசனை! எதற்காக தெரியமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sri Lanka win second ODI to clinch series against West Indies

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US