அந்த நாட்டில் குடியேறுவது கனவு... ஒரே நாளில் புரட்டிப்போட்ட சம்பவம்: கைதான தாயார்

arrest mother crime wife doctors
By Arbin Sep 20, 2021 04:50 AM GMT
Report

நியூசிலாந்துக்கு குடியேறுவதை கனவாக கருதிய மருத்துவர் தம்பதி, சொந்த பிள்ளைகளை கொலை செய்த வழக்கில் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

நியூசிலாந்தின் திமரு மாவட்ட நீதிமன்றத்திலேயே குறித்த கொலை வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 40 வயதான மருத்துவர் லாரன் டிக்கசன் தமது மூன்று மகள்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் டிக்கசன், அவரது கணவரும் மருத்துவருமான கிரஹாம் மற்றும் அவர்களது மூன்று பெண் பிள்ளைகளுடன் கடந்த மாதமே நியூசிலாந்திற்கு வந்துள்ளார்கள். மட்டுமின்றி டிக்கசன் குடும்பம் ஒரு வாரம் மட்டுமே திமருவில் தங்கியிருந்துள்ளனர்.

ஆனால் சில நாட்களிலேயே வாழ்க்கையை மொத்தம் புரட்டிப்போடும் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்னாபிரிக்காவை சேர்ந்த இவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே நியூசிலாந்தின் திமரு மாவட்டத்தில் குடியேறியுள்ளனர்.

அந்த நாட்டில் குடியேறுவது கனவு... ஒரே நாளில் புரட்டிப்போட்ட சம்பவம்: கைதான தாயார் | Wife Allegedly Killed Their Three Girls

வியாழக்கிழமை சுமார் 10 மணியளவில் குடியிருப்புக்கு திரும்பிய மருத்துவர் கிரஹாம் கண்ட காட்சி அவரை மொத்தமாக உலுக்கியுள்ளது. இரட்டையர்கள் உட்பட தமது மூன்று பெண் பிள்ளைகளும் சடலமாக கிடப்பது கண்டு நொறுங்கிப் போயுள்ளார் மருத்துவர் கிரஹாம்.

மட்டுமின்றி தென்னாபிரிக்காவில் உள்ள குடும்பத்தினரும் இந்த துயரமான தகவல் கேட்டு கலங்கிப்போயுள்ளனர். இருப்பினும் டிக்கசன் ஏன் இந்த கொடுஞ்செயலை முன்னெடுத்தார் என்றே இன்னமும் விளங்கவில்லை என்கிறார்கள் உறவினர்களும் நண்பர்களும்.

அந்த நாட்டில் குடியேறுவது கனவு... ஒரே நாளில் புரட்டிப்போட்ட சம்பவம்: கைதான தாயார் | Wife Allegedly Killed Their Three Girls

பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னரே டிக்கசன் கர்ப்பமடைந்துள்ளார். இரட்டையர்களுடன் மூன்று பெண் பிள்ளைகளை அவர்கள் மிகுந்த அக்கறையுடனே கவனித்தும் வந்துள்ளனர்.

இருப்பினும் மருத்துவர் டிக்கசன் தமது மகள்களை கொல்லத் தூண்டியது எது என்பதில் அவரது கணவரும் உறவினர்களும் குழப்பத்திலேயே உள்ளனர். 

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US