6 ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட மனைவி உடல்! மீண்டும் அவரை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த கணவன்

court husband wife Buried
By Raju Oct 30, 2021 05:55 AM GMT
Report

கென்யாவில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த மனைவியை மீண்டும் உயிரோடு பார்த்ததால் கணவர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் அது தொடர்பான தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

கென்யாவை சேர்ந்தவர் உச்சங்கா கயிரூ. இவர் மனைவி லஹிரா அபிகைல். லஹிரா கடந்த 2015ல் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்து புதைத்திருக்கிறார் உச்சங்கா.

இந்த நிலையில் சமீபத்தில் கென்யா தலைநகர் நைரோபியில் உச்சங்கா சென்று கொண்டிருந்த போது லஹிராவை இளைஞன் ஒருவருடன் சேர்த்து பார்த்திக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைத்தக்கப்பட்ட மனைவி எப்படி இங்கு நடந்து செல்கிறார் என குழம்பியபடியே அதிர்ச்சியடைந்த உச்சங்கா, அப்பெண்ணிடம் சென்று நீ லஹிரா தானே என கேட்க அவர் ’ஆம்’ என என கூறினார்.

6 ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட மனைவி உடல்! மீண்டும் அவரை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த கணவன் | Wife Dies 6 Years Ago Found By Hubby Shocking Info

இதன்பின்னர் தான் லஹிரா தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து உச்சங்கா பொலிசில் புகார் கொடுக்க இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.

உச்சங்கா கூறுகையில், என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, அவர் உடல் என் முன்னால் தான் அடக்கம் செய்யப்பட்டது, ஆனால் அவளை நான் மீண்டும் உயிரோடு பார்த்தேன் என அதிர்ச்சி விலகாமல் பேசினார்.

பொலிசார் கூறுகையில், திருமண பந்தத்தில் இருந்து தப்பிக்க லஹிரா தனது போலியான மரண நாடகத்தை நடத்தியுள்ளார். அவர் தனது காதலருடன் வாழ விரும்பிய நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டார், ஆனால் கணவர் உச்சங்காவோ விவாகரத்து கொடுக்க மறுத்திருக்கிறார் என கூறியுள்ளனர்.

6 ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட மனைவி உடல்! மீண்டும் அவரை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த கணவன் | Wife Dies 6 Years Ago Found By Hubby Shocking Info

இது தொடர்பாக மனம் திறந்த லஹிரா, திருமணத்திற்கு பிறகு நான் நடத்தப்பட்ட விதம் வேதனையாக இருந்தது, நான் என் கணவருடன் மகிழ்ச்சியாக இல்லை, எனக்கு சுதந்திரம் தேவை என்பதால் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதால், நைரோபி உயர்நீதிமன்றம் இன்னும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட மனைவி உடல்! மீண்டும் அவரை நேரில் பார்த்ததால் அதிர்ச்சியடைந்த கணவன் | Wife Dies 6 Years Ago Found By Hubby Shocking Info

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US