கணவனுக்காக காலையில் விரதம் இருந்து.., மாலையில் விஷம் வைத்து கொன்ற மனைவி

Uttar Pradesh
By Sathya Oct 22, 2024 05:23 AM GMT
Report

கணவனின் நீண்ட ஆயுளுக்காக காலையில் விரதம் இருந்த மனைவி, அவரை மாலையில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.

கணவனை கொன்ற மனைவி

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ஷைலேஷ் குமார் (32) மற்றும் சவிதா.

இதில் மனைவி சவிதா, கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக கடந்த 20 -ம் திகதி ஷைலேஷின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்து உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி.., மாலத்தீவில் UPI பண பரிவர்த்தனை அறிமுகம்

சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி.., மாலத்தீவில் UPI பண பரிவர்த்தனை அறிமுகம்

இதனிடையே, கணவர் ஷைலேஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், மாலையில் விரதத்தை முடித்துவிட்டு கணவரிடம் அதை பற்றி கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சமாதானம் ஆகி ஒன்றாக இருவரும் சாப்பிட்டுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, சவிதா அங்கிருந்து கிளம்பி தலைமறைவாகி விட்டார்.

கணவனுக்காக காலையில் விரதம் இருந்து.., மாலையில் விஷம் வைத்து கொன்ற மனைவி | Wife Fasted In Morning Her Husband Poisoned Him

பின்னர், ஷைலேஷ் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் அவரை பார்த்ததும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தான் உணவில் விஷம் வைத்து கலந்து கொடுத்து விட்டதாக ஷைலேஷின் சகோதரருக்கு சவிதா வீடியோ எடுத்து அனுப்பியிருந்தார். இதன் பின்னர், தலைமறைவாகி இருந்த சவிதாவை பொலிஸார் கைது செய்தனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US