லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பெண்... அடுத்த நொடி கணவனை கைவிட்டு செய்த செயல்

Lottery Thailand Marriage Divorce
By Arbin Mar 21, 2023 03:31 AM GMT
Report

தாய்லாந்தில் பெருந்தொகை லொட்டரியில் பரிசாக வென்ற பெண் ஒருவர், அலைபேசி அழைப்பில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, காதலனுடன் திருமணத்திற்கு தயாரானதாக கூறி, பாதிக்கப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

தாய்லாந்தின் இசான் பகுதியை சேர்ந்த 47 வயது நரின் என்பவரே 20 ஆண்டுகள் தமது மனைவியாக இருந்த 43 வயது சாவீவன் என்பவர் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பெண்... அடுத்த நொடி கணவனை கைவிட்டு செய்த செயல் | Wife Lottery Prize Immediately Dumped Me

Image: applawyer

அவருக்கு கிடைத்து லொட்டரி பரிசான 300,000 பவுண்டுகள் தொகையில் சரிபாதி தமக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார். தமது மனைவி சாவீவன் செய்த செயலால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என குறிப்பிட்டுள்ள நரின், என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான ஒரு நெருக்கடியை அவர் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள நரின், பெருத்த ஏமாற்றமாக உள்ளது என்றார். ஆனால், பல ஆண்டுகளாக தாங்கள் பிரிந்து செல்லும் முடிவில் தான் இருந்தோம் எனவும், ஏற்கனவே விவாகரத்து தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் சாவீவன் வாதிட்டுள்ளார்.

நரின் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், சம்பவத்தின் போது நரின் தென் கொரியாவில் பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 25ம் திகதி அலைபேசியில் தொடர்புகொண்ட சாவீவன், விவாகரத்து தொடர்பில் பேசியதாகவும், ஆனால் லொட்டரியில் பெருந்தொகை பரிசாக வென்றுள்ளதை தம்மிடம் மறைத்ததாகவும் நரின் குறிப்பிட்டுள்ளார்.

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பெண்... அடுத்த நொடி கணவனை கைவிட்டு செய்த செயல் | Wife Lottery Prize Immediately Dumped Me

@getty

இதனிடையே, தமது மகளிடம் இருந்து சாவீவன் லொட்டரியில் பரிசு வென்ற தகவலை தாம் அறிந்து கொண்டதாகவும் நரின் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 3ம் திகதி நாடு திரும்பிய நரினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரகசிய காதலனை திருமணம்

சாவீவன் வீட்டைவிட்டு வெளியேறியதுடன், தமது ரகசிய காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தாம் சாவீவன் பெயரில் அனுப்பி வந்ததாகவும், தற்போது தமது வங்கிக்கணக்கில் வெறும் 1,434 பவுண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது எனவும் நரின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் புதிய சிக்கலாக, நரின் மற்றும் சாவீவன் தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியிருந்தாலும், இருவரும் முறையாக திருமணம் செய்துகொள்ளவில்லை எனவும், இதனால் திருமண சான்றிதழ் எதுவும் அவர்களிடம் இல்லை என்றே கூறப்படுகிறது.

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பெண்... அடுத்த நொடி கணவனை கைவிட்டு செய்த செயல் | Wife Lottery Prize Immediately Dumped Me

Image: AMARINTVHD

ஆனால் சாவீவன் தெரிவிக்கையில், தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது அக்கம் பக்கத்தினருக்கும் தெரியும் எனவும், இந்த விவகாரத்தில் நரின் இனி தொல்லை தந்தால், அவதூறு புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நரின் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை தொடங்கியுள்ளதாகவே தகவல் வெளியகியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US