பற்றியெரியும் ஐரோப்பிய நாடு... கடும் அவதியில் மக்கள்: இன்னொரு தீவிலும் வெளியேறும் உத்தரவு

Heat wave Europe Wildfire Greece
By Arbin Jul 24, 2023 07:27 AM GMT
Report

கிரேக்கத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பற்றியெரியும் காட்டுத்தீயில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு, ரோட்ஸ் தீவுக்கு அடுத்ததாக இன்னொரு பிரபல தீவில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Corfu தீவில் இருந்தும் மக்கள்

கிரேக்கத்தில் ரோட்ஸ் தீவில் இருந்து மக்கள் திரளாக வெளியேறிவரும் நிலையில், தற்போது Corfu தீவில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பற்றியெரியும் ஐரோப்பிய நாடு... கடும் அவதியில் மக்கள்: இன்னொரு தீவிலும் வெளியேறும் உத்தரவு | Wildfires Devastate Corfu Evacuated Like Rhodes @dailystar

ரோட்ஸ் தீவை காட்டுத்தீ மொத்தமாக சூழ்ந்துள்ள நிலையில், பிரித்தானியர்கள் அதிகமாக தங்கியிருக்கும் Corfu தீவுப்பகுதியை காட்டுத்தீ நெருங்குவதாக கூறுகின்றனர்.

இதனையடுத்து கிரேக்கத்தின் அவசர தொடர்பு சேவைகள் பிரிவு, வெளியேறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூர் தகவல்களின் அடிப்படையில், Corfu தீவில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.

அவசர எச்சரிக்கையாக Santa, Megoula, Porta, Palia Perithia மற்றும் Sinies பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி Kasiopi பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விமான சேவைகள் ரத்து

உங்கள் பகுதியில் காட்டுத்தீ சூழ்ந்துள்ளது, அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் படகுகளில் வெளியேறி வருகின்றனர்.

பற்றியெரியும் ஐரோப்பிய நாடு... கடும் அவதியில் மக்கள்: இன்னொரு தீவிலும் வெளியேறும் உத்தரவு | Wildfires Devastate Corfu Evacuated Like Rhodes @dailystar

பிரித்தானிய விமான சேவை நிறுவனங்களான Jet2 மற்றும் TUI ஆகியவை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில், 12 கிராமங்கள் மற்றும் பல ஹொட்டல்களில் இருந்து 16,000 பேர் சாலை வழியாகவும், 3,000 பேர் கடல் வழியாகவும் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US