கேட் மற்றும் வில்லியம் ஜோடிக்கு மன்னர் III சார்லஸ் வழங்க பரிசு: இடைநிறுத்தப்பட்டது மீண்டும் தொடங்கப்படுமா?

London Prince William Kate Middleton King Charles III
By Thiru Oct 11, 2022 12:13 AM GMT
Report

தனது சந்ததியினருக்காக 900 ஏக்கர் நாட்டு தோட்டத்தை வாங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸ்.

இளவரசர் வில்லியம் மற்றும்  கேட் ஜோடி விரும்பினால் அரண்மனை பணியை மீண்டும் தொடரலாம்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மூத்த மகனுக்காக வாங்கிய ஹெர்ஃபோர்ட்ஷையரில் உள்ள நாட்டு தோட்டத்தை இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனிடம் ஒப்படைத்துள்ளார்.

இளவரசர் வில்லியம் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த போது, டச்சி ஆஃப் கார்ன்வால் மற்றும் அப்போதைய வேல்ஸ் இளவரசரான மன்னர் மூன்றாம் சார்லஸ் 2000 ஆம் ஆண்டில் ஹெர்ஃபோர்ட்ஷையரில் உள்ள  900 ஏக்கர் நாட்டு தோட்டத்தை கையப்படுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த பகுதியில்,  8-9 பவுண்டு மில்லியன் மதிப்பில் பண்ணை வீடுகள், குடிசைகள் மற்றும் பிற விவசாய கட்டிடங்களை சீரமைக்கும் பணி ஆகியவை தொடங்கப்பட்டது.

கேட் மற்றும் வில்லியம் ஜோடிக்கு மன்னர் III சார்லஸ் வழங்க பரிசு: இடைநிறுத்தப்பட்டது மீண்டும் தொடங்கப்படுமா? | William Inherits Forgotten Royal Estate From King

மேலும் நவம்பர் 2004 இல் ஹெர்ஃபோர்ட்ஷையர் கவுன்சில் திட்டமிடுபவர்களால் கிராமப்புறங்களில் ஒரு மாளிகைக்கு திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.  அதில் அவருடைய சந்ததியினர் (இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன்) தனக்கென உருவாகும் குடும்பத்தை தொடங்குவார்கள் என்று நம்பினார். 

ஆனால் மன்னர் மூன்றாம் சார்லஸ் அந்த திட்டத்தை அப்போது கைவிட்டார். அது தொடர்பாக பேசிய டச்சி செய்தி தொடர்பாளர், இல்லத்திற்கான திட்டமிடல் ஒப்புதல் சில காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டாலும், டச்சி அதை முன்னோக்கி எடுக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் இளவரசர் வில்லியமும் ஹேர்வுட் எண்டில் (Harewood End) புதிய திட்டங்களையும் மேம்பாடுகளையும் கொண்டிருந்தார். அதில் SAS ஆல் இடிக்கப்பட்ட ஒரு பெரிய மாளிகையை மீண்டும் கட்டியெழுப்புவதும் அடங்கும்.

கேட் மற்றும் வில்லியம் ஜோடிக்கு மன்னர் III சார்லஸ் வழங்க பரிசு: இடைநிறுத்தப்பட்டது மீண்டும் தொடங்கப்படுமா? | William Inherits Forgotten Royal Estate From King

இந்நிலையில் Gloucestershire live அறிக்கையின் படி, மன்னர் மூன்றாம் சார்லஸிடம் இருந்து 1 பில்லியன் பவுண்டு மதிப்புடைய டச்சி ஆஃப் கார்ன்வால் எஸ்டேட்டை இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஜோடி பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி

அத்துடன் அந்த பகுதிகளில் அவர்கள் தேர்வு செய்தால் ஒரு மிகப் பெரிய வீட்டை கட்டுவதற்கான திட்டங்களை மீண்டும் தொடங்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Scarborough, Canada

27 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US