விஜயை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா? உதயநிதியை கிண்டலடித்த தமிழிசை

Ajith Kumar Udhayanidhi Stalin Vijay Smt Tamilisai Soundararajan
By Sathya Oct 30, 2024 11:28 AM GMT
Report

நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பது மட்டுமல்லாமல் வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறார்.

விஜயின் அரசியல் மாநாடு எப்படி இருந்தது? துணை முதலமைச்சர் உதயநிதி பதில்

விஜயின் அரசியல் மாநாடு எப்படி இருந்தது? துணை முதலமைச்சர் உதயநிதி பதில்

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார். அதற்காக, துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

தற்போது, கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை கருத்து

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விஜயை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா? உதயநிதியை கிண்டலடித்த தமிழிசை | Wish Ajith Anger Vijay Tamilisai Teas Udayanidhi

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை அவர் விஜயை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக வாழ்த்து சொல்கிறாரா என்று தெரியவில்லை" என்று கிண்டலாக பேசினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US