உடற்பயிற்சி கூடத்தில் நேர்ந்த பரிதாபம்! 3வது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்த பெண்

Indonesia Accident
By Thiru Jun 25, 2024 11:38 PM GMT
Report

இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், பொன்டியானக்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில்(treadmill) ஓடி பயிற்சி செய்து கொண்டு இருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர் ஓடிக் கொண்டிருந்த போது சமநிலை தவறி கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பெண்ணின் பெயர் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், ஜூன் 18ம் திகதி இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Euro 2024 கால்பந்து போட்டி: சமனில் முடிந்த பிரான்ஸ்-போலந்து மோதல்

Euro 2024 கால்பந்து போட்டி: சமனில் முடிந்த பிரான்ஸ்-போலந்து மோதல்

வெளிவரும் தகவல்கள்

 உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 30 நிமிடங்கள் ஓடி பயிற்சி செய்த பெண் திடீரென பின்னால் தள்ளாடி கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.

பல செய்தி நிறுவனங்களின் தகவல்படி, டிரெட்மில்லுக்கும் திறந்த ஜன்னலுக்கு இடையே 2 அடி தூரம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

உடற்பயிற்சி கூடத்தின் சிசிடிவி காட்சிகள் பெண் ஜன்னல் சட்டத்தை பிடிக்க முயற்சித்து பின்னர் கீழே விழுவதை காட்டுகின்றன.

woman--22-falling-from-gym-window-during-treadmill

கனடாவில் விளையாட்டு திடல் அருகில் நடந்த அசம்பாவிதம்: 4 பேருக்கு வலைவீசும் பொலிஸார்

கனடாவில் விளையாட்டு திடல் அருகில் நடந்த அசம்பாவிதம்: 4 பேருக்கு வலைவீசும் பொலிஸார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவசர சேவைகள் விரைவாக அழைக்கப்பட்டு, பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US