பிரித்தானியாவில் மைதானத்தில் பெண்ணை சூழ்ந்த 4 பேர்: பாலியல் அத்துமீறல் விசாரணையை தொடங்கிய பொலிஸார்!

United Kingdom Crime
By Thiru Oct 20, 2024 12:39 AM GMT
Report

பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், பொலிஸார் பாலியல் அத்துமீறல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெண் மீது தாக்குதல்

பிரித்தானியாவின் கேன்டர்பரியில்(Canterbury) உள்ள விளையாட்டு மைதானத்தில் பெண் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை ஒயிட்ஹால் சாலைக்கு அருகிலுள்ள டாட்லர்ஸ் கோவ் (Toddler's Cove) விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 ஆண்கள் நெருங்கியதாக கூறப்படுகிறது.

woman attacked by 4 men in UK Canterbury playground

இந்திய மகளிர் கால்பந்தின் அடையாளம்: புதிய உச்சத்தை தொட்ட சேந்த பால தேவி!

இந்திய மகளிர் கால்பந்தின் அடையாளம்: புதிய உச்சத்தை தொட்ட சேந்த பால தேவி!

மைதானத்தின் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து மற்றவர்கள் வெளியேறிய பிறகு, 4 பேர் கொண்ட கும்பலில் இருந்த 18  அல்லது 19 வயது மதிக்கதக்க கிழக்கு ஐரோப்பிய வெள்ளையர் பாதிக்கப்பட்ட பெண்ணை இரவு 9.30 மணியளவில் அணுகி பின்னர் தாக்கியதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் வெளியிட்ட பொலிஸார்

]முதல் சந்தேக நபர் கருப்பு சுருள் தலைமுடியும், வெள்ளை நிற டிராக் சூட், மற்றும் சிறிய வெள்ளை நிற பையை இடுப்பில் அணிந்து இருந்ததாக பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

மற்றவர்களில் இருவர் அதே 18 அல்லது 19 வயதுடைய வெள்ளையர்கள் என்றும், மற்றொருவர் கருப்பான தோல் கொண்டவராக இருந்தனர் என தெரிவித்துள்ளனர்.

woman attacked by 4 men in UK Canterbury playground

விசாரணை

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் தகவல் வழங்க முன்வருமாறு  அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Flipkart-யின் தீபாவளி விற்பனை: குறைந்த விலையில் OnePlus, Samsung மற்றும் Apple ஸ்மார்ட்போன்கள்!

Flipkart-யின் தீபாவளி விற்பனை: குறைந்த விலையில் OnePlus, Samsung மற்றும் Apple ஸ்மார்ட்போன்கள்!

மேலும் சிசிடிவி காட்சிகள் பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனைகளை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US