4 ஆண்டுகளாக சிம்பன்சி குரங்கை சந்தித்து வந்த பெண்! கவனித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பதில்

Belgium Affair Chimpanzee Animal Lover Women Loves Chimpanzee
By Ragavan Aug 22, 2021 08:54 PM GMT
Report

பெலிஜியத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் சிம்பன்சி குரங்கை காதலிப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

மனிதர்கள் விலங்கு பிரியர்களாக இருப்பது இயல்பு. ஆனால் ஒரு பெண் உண்மையிலேயே சிம்பன்சி குரங்கை காதலித்து வருகிறார்.

பெல்ஜியம் நாட்டில் Adie Timmermans எனும் பெண், Antwerp மிருகக்காட்சி சாலையில் இருக்கும் 38 வயது மிக்க ஒரு சிம்பன்சி குரங்கக்குடன் அதிக நேரத்தை செலவிடுவதை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

அந்தக் குரங்கும் அவருடன் அதிக நேரத்தை செலவழிப்பதை பார்த்த அவர்கள், ஏடியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது.

4 ஆண்டுகளாக சிம்பன்சி குரங்கை சந்தித்து வந்த பெண்! கவனித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பதில் | Woman Banned Zoo Having Affair Chimpanzee Belgium

ஏடி கூறியதாவது, "நான் அந்த மிருகத்தை நேசிக்கிறேன், அவனும் என்னை நேசிக்கிறான். எங்களுக்கு ஒரு உறவு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

அவரை விசாரித்தபோது, Chita எனும் அந்த 38 வயது குரங்கை, அவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் வந்து பார்த்து, அதனுடன் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இருவருக்கும் இடையில் உண்மையிலேயே நெருக்கம் அதிகரித்துள்ளது.

நடுவே கண்ணாடி தடுப்புச் சுவர் இருந்தபோதிலும், இருவரும் சைகைகளையும், முத்தங்களையம் பரிமாறிக்கொள்வதுமாக இந்த உறவு மிகவும் உறுதியாக இருந்துள்ளது.

4 ஆண்டுகளாக சிம்பன்சி குரங்கை சந்தித்து வந்த பெண்! கவனித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பதில் | Woman Banned Zoo Having Affair Chimpanzee Belgium

இந்த விவகாரம் சிட்டாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மிருகக்காட்சிசாலை நம்புகிறது, ஏனெனில் இது மற்ற சிம்பன்ஸிகளுடனான உறவை வளர்ப்பதில் தடையாக மாறி வருகிறது.

இதனால், வளர்ந்து வரும் உறவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் முடிவு செய்வதனர்.

இந்நிலையில், ஏடி டிம்மர்மேன்ஸ் இனி ஆண்ட்வெர்ப் மிருகக்காட்சிசாலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

4 ஆண்டுகளாக சிம்பன்சி குரங்கை சந்தித்து வந்த பெண்! கவனித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பதில் | Woman Banned Zoo Having Affair Chimpanzee Belgium

இதனால் மிகவும் வேதனைக்கு உள்ளான ஏடி டிம்மர்மேன்ஸ், மிருகக்காட்சிசாலையின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்றும், மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஏன் என்னை அனுமதிக்கக்கூடாது?" என கேள்வி எழுப்பி வருகிறார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US