கணவருக்கு மறதிநோய் இருப்பதாக அவரை நம்பவைத்து கோடிக்கணக்கான பணத்தை திருடிய மனைவி! மண்டை காயவைக்கும் பின்னணி

money Women Fraud husband cheating
By Raju Oct 29, 2021 05:20 AM GMT
Report

அமெரிக்காவில் கணவருக்கு அல்சைமர் வியாதி இருப்பதாக அவரை பொய்யாக நம்ப வைத்து கோடிக்கணக்கிலான அவரின் பணத்தை திருடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

East Haven-ஐ சேர்ந்தவர் மரினோ. இவர் கடந்த 20 ஆண்டுகளாக கணவரின் பணத்தை மோசடி செய்து வந்திருக்கிறார். அதன்படி கணவரின் வங்கி கணக்கை தனது முழு கட்டுபாட்டில் வைத்தபடி அவரின் கையெழுத்தை போட்டு 20 ஆண்டுகளில் $600,000 (கிட்டத்தட்ட ரூ 12 கோடிகள்) அளவில் மோசடி செய்திருக்கிறார்.

இதை சமீபத்தில் தான் மரினோவின் கணவர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார். புகாரையடுத்து பொலிசார் மரினோவை கைது செய்தனர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நம்பமுடியாத திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கணவருக்கு மறதிநோய் இருப்பதாக அவரை நம்பவைத்து கோடிக்கணக்கான பணத்தை திருடிய மனைவி! மண்டை காயவைக்கும் பின்னணி | Woman Convinces Hubby Had Alzheimer Steals Money

அதன்படி, கணவருக்கு அல்சைமர் (மறதிநோய்) இருப்பதாக நம்ப வைத்திருக்கிறார் மரினோ. இதை வைத்து அவர் வங்கிக்கு செல்வதை தடுத்து நிறுத்தி கணக்கில் பணம் குறைந்துள்ளதை தெரியாமல் பார்த்து கொண்டிருக்கிறார்.

இதோடு கணவரின் சில உடைமைகள், நகைகள் மற்றும் அரிய நாணயங்கள் உட்பட, அவரின் பொருட்களை அடகு வைத்தும் பணத்தை பெற்று சொகுசாக செலவு செய்திருக்கிறார் மரினோ.

அவர் மீது முதல் நிலை திருட்டு மற்றும் மூன்றாம் நிலை மோசடி தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US