37 விநாடிகள் உடலை விட்டுப் பிரிந்த உயிர்... இறந்தபின் நடந்ததை நினைவுகூரும் இளம்பெண்

USA Astral projection Died for 37secs After death experience Stephanie Arnold
By Balakumar Jan 20, 2021 08:53 PM GMT
Report

பிரசவத்தின்போது செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில், தனது உயிர் உடலை விட்டுப் பிரிந்ததை, தான் கண்ணால் கண்டதாக தெரிவித்துள்ளார் ஒரு அமெரிக்கப் பெண்.

கர்ப்பமாக இருந்த தனக்கு ஏதோ தவறாக நிகழப்போகிறது என்ற எண்ணம் சிகாகோவைச் சேர்ந்த Stephanie Arnoldக்கு அவ்வப்போது தோன்றி மறைந்ததாம்.

பிரசவத்தின்போது தன் இறந்துபோகலாம் என்ற அச்சம் தனக்கு இருப்பதாக தனது கணவரிடமும் தெரிவித்திருக்கிறார் Stephanie.

அவர் சொன்னது போலவே, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த Stephanie, சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்துமிருக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்து, குழந்தை Jacob நல்ல நிலையிலிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த அடுத்த கணம், Stephanieயின் உயிர் பிரிந்துள்ளது.

மருத்துவர்கள் பரபரப்படைந்து உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ள, 37 விநாடிகள் உயிரற்ற நிலையில் இருந்துள்ளது Stephanieயின் உடல்.

அப்போது, தானே தன் உடலைப் பார்த்தாக தெரிவிக்கிறார் Stephanie.

3 D திரைப்படத்தில் வருவதுபோல், சுற்றிலும் இருந்த சுவர்கள் எல்லாம் மறைந்துபோக, தன் உடலுக்கு சற்று மேல், தன் உடலுக்கு அருகிலேயே இருந்து, சுற்றிலும் நடப்பதை தான் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கும் Stephanie, மயக்க மருந்து நிபுணர் தன் காலுக்கருகில் பரபரப்புடன் நின்றதாகவும், செவிலியர் ஒருவர் தன் மார்பு மீது அமர்ந்து தனக்கு உயிர் மீட்கும் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவிக்கிறார்.  

திரும்பிப் பார்க்கும்போது, சற்று தொலைவில் தன் மகள் நடப்பது எதுவும் தெரியாமல், தன் பாதுகாவலரான பெண்ணுடன் அமர்ந்திருப்பதையும் தான் கண்டதாக தெரிவிக்கும் Stephanie, முன்பு இறந்துபோன தனது பாட்டி உட்பட சில உறவினர்களையும் அந்த நேரத்தில் பார்த்ததாக தெரிவிக்கிறார்.

இது எப்படி நடந்தது, இது எப்படி நடந்தது என Dr Levitt என்பவர் பிதற்றிக்கொண்டிருக்க, சட்டென தன் வயிற்றில் ஏதோ இழப்பதைப் போல் உணர்ந்துள்ளார் Stephanie. அடுத்த கணம், அவர் உயிர் பெற்றிருக்கிறார்.

Stephanie கூறுவதைக் கேட்க உடல் மயிர்க்கூச்செறிகிறது!

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US