தெருக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட பெண் மரணம்.., 15 பேருக்கு மேல் உடல்நலக்குறைவு

Telangana
By Sathya Oct 30, 2024 01:26 PM GMT
Report

சாலையோரக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட 31 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மரணம்

இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பேகம் (31). இவர், சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் டெல்லி மோமோஸ் என்ற பெயரில் செயல்படும் தெருவோரக்கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

விஜயை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா? உதயநிதியை கிண்டலடித்த தமிழிசை

விஜயை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா? உதயநிதியை கிண்டலடித்த தமிழிசை

இந்த கடையை பீகாரைச் சேர்ந்த சிலர் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து ரேஷ்மா பேகத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த வாரத்தில் இந்த கடையில் சாப்பிட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மோமோஸ் சாப்பிட்ட ரேஷ்மா பேகம் மற்றும் அவரது குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி கடந்த 28 -ம் திகதி ரேஷ்மா பேகம் உயிரிழந்தார்.

தெருக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட பெண் மரணம்.., 15 பேருக்கு மேல் உடல்நலக்குறைவு | Woman Dies After Eating Momos At Street Stall

இதனையடுத்து, பொதுமக்கள் புகார் அளித்ததன் படி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, கடைக்கு உரிமமும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சாலையோர கடைகளில் உணவுகளை சாப்பிடும் போது கவனம் தேவை என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US