கனடாவில் வீட்டுக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்த இளம் பெண் சடலமாக இருந்தது கண்டுபிடிப்பு! 26 வயது இளைஞன் கைது

Crime Canada Police Arrest
By Balakumar Mar 28, 2021 12:08 PM GMT
Report

கனடாவில் வீட்டில் சடலமாக இளம்பெண் கிடந்த நிலையில் அது தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எட்மண்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீட்டில் கெலிசி தண்டர் (23) என்ற இளம் பெண் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிசார் மற்றும் மருத்துவ உதவி குழுவினர் அங்கு சென்று கெலிசியை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

கெலிசி மரணத்தை மர்ம மரண வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வயட் என்ற 26 வயது இளைஞனை இது தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாறியுள்ளது. உயிரிழந்த கெலிசிக்கும் வயட்டுக்கும் என்ன மாதிரியான உறவுமுறை இருந்தது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US