பிரித்தானிய இளவரசி டயானா ஒரு வீட்டில் வேலை பார்த்த இரகசியம் தெரியுமா உங்களுக்கு?: இதுவரை வெளிவராத ஒரு தகவல்...

United Kingdom Diana
By Balamanuvelan Oct 08, 2021 06:51 AM GMT
Report

பிரித்தானிய இளவரசி டயானா தனக்கு 18 வயது இருக்கும்போது, ஒரு வீட்டில் குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்ளும் வேலையை செய்துள்ளார் என்ற தகவல் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

1980ஆம் ஆண்டு, அமெரிக்க தொழிலதிபரான மேரி ராபர்ட்சன் என்ற பெண் லண்டனில் வசித்த காலகட்டத்தில், தனது குழந்தை பாட்ரிக்கை கவனித்துக்கொள்வதற்காக 18 வயதான டயானா என்ற பெண்ணை வேலைக்கமர்த்தியுள்ளார்.

அந்த வேலைக்காக டயானா பெற்ற ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 5 டொலர்கள். வாரத்தில் மூன்று நாட்கள் அந்த குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலையைப் பார்த்த டயானா, மீதமுள்ள நாட்களில் நர்சரி பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் வேலை பார்த்துள்ளார்.


ஆனால், அந்த டயானா பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்பதோ, அவர் இளவரசர் சார்லசை காதலிக்கிறார் எனபதோ அப்போது மேரிக்கு தெரியாதாம்.

ஒரு நாள் டயானா மேரியிடம், நீங்கள் காலையில் வேலைக்கு செல்லும்போது, நம் தெரு முனையில் சிலர் நின்றார்கள் பார்த்தீர்களா, அவர்கள் பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் என்றாராம். அதற்கு மேரி, அவர்கள் யாருக்காக அங்கு நிற்கிறார்கள் என்று கேட்க, எனக்ககத்தான் என்றாராம் டயானா.

பிரித்தானிய இளவரசி டயானா ஒரு வீட்டில் வேலை பார்த்த இரகசியம் தெரியுமா உங்களுக்கு?: இதுவரை வெளிவராத ஒரு தகவல்... | Woman Hired 18 Year Old Princess Diana Nanny

18 வயதில், உலகம் தெரியாத நாணமுள்ள ஒரு இளம்பெண்ணாக வேலைக்கு வந்தார் டயானா. என் பிள்ளையோடு அவர் எளிமையாக தரையில் உட்கார்ந்து அவனை நன்றாக கவனித்துக்கொள்வார். அப்போதே தன் சக மனிதர்களை கரிசனையுடன் அணைத்துக்கொள்ளும் ஒரு பண்பு அவருக்கு இருந்தது, அந்த குணம் அவருக்கு கடைசி வரை இருந்தது என்கிறார் மேரி.

பிறகு, டயானா திருமணமாகி அரண்மனைக்கு சென்ற பிறகும், அவர் இறக்கும் வரை, 16 ஆண்டுகளுக்கு தங்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்தது என்கிறார் மேரி.  

பிரித்தானிய இளவரசி டயானா ஒரு வீட்டில் வேலை பார்த்த இரகசியம் தெரியுமா உங்களுக்கு?: இதுவரை வெளிவராத ஒரு தகவல்... | Woman Hired 18 Year Old Princess Diana Nanny

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US