லண்டனில் 60 வயது பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற நபர்..பரபரப்பான வீதியில் அரங்கேறிய சம்பவம்

London
By Sivaraj May 09, 2024 08:06 PM GMT
Report

பிரித்தானியாவில் நபர் ஒருவர் 60 வயது பெண்ணை கத்தியால் குத்திக்கொன்றதாக கைது செய்யப்பட்டார். 

பரபரப்பு சம்பவம்

வடமேற்கு லண்டனில் Burnt Oak Broadwayயில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 60 வயதுமிக்க பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

பரபரப்பான வீதியில் பகல்வேளையில் அரங்கேறிய இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு Air ஆம்புலன்ஸ், துணை மருத்துவ பணியாளர்கள் விரைந்தனர்.

ஆனால், தாக்குதலுக்கு ஆளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல்தாரியான 22 வயது இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, அவரை காவலில் வைத்திருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

woman killed her 60s in london youth arrest 

அதிர்ச்சியூட்டும் தாக்குதல்

கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது அடையாளம் மற்றும் அவரது உறவினருக்கு தெரிவிக்க விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேட் மிடில்டன்-இளவரசர் ஹரி சந்திப்பு: முட்டுக்கட்டை போடுகிறாரா இளவரசர் வில்லியம்?

கேட் மிடில்டன்-இளவரசர் ஹரி சந்திப்பு: முட்டுக்கட்டை போடுகிறாரா இளவரசர் வில்லியம்?

இச்சம்பவம் குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் டோனி பெல்லிஸ் கூறுகையில், ''இது இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் சிறப்பு துப்பறியும் நபர்களின் விரைவான வேலையின் விளைவாக வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

மேலும் இந்த சம்பவம் ஏன் நடந்தது? இறந்த பெண்ணுக்கு குறித்த தெரிந்தவரா என்பதை நிறுவ நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலால் ஒரு குடும்பம் பேரழிவுக்கு ஆளாகியுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன'' என தெரிவித்துள்ளார்.       

woman killed her 60s in london youth arrest

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US