பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம்

London Flight Air India
By Arbin Jun 12, 2025 04:30 PM GMT
Report

லண்டனுக்குச் செல்லும் விமானத்தை 10 நிமிடங்கள் தவறவிட்ட பெண் ஒருவர், ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

உடல் உண்மையில் நடுங்குகிறது

விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் லண்டன் புறப்பட வேண்டியவர் பூமி சவுகான். ஆனால் அவர் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் விமானத்தைத் தவறவிட்டார்.

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம் | Woman Missed Air India Flight Just 10 Minutes

பேரிழப்பு பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் முற்றிலும் வெறுமையாக உள்ளது என்று அவர் கண்கலங்கியுள்ளார்.

விமானத்தைத் தவறவிட்டதால், மதியம் 1.30 மணியளவில் சர்தார் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக சவுகான் தெரிவித்துள்ளார்.

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சவுகான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்த அவர், தனது கணவருடன் லண்டனில் வசிக்கிறார்.

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம் | Woman Missed Air India Flight Just 10 Minutes

எப்படி விளக்குவது தெரியவில்லை

வெறும் பத்து நிமிடங்களால்தான் என்னால் விமானத்தில் ஏற முடியவில்லை. இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிற்பகல் நடந்த இந்த விபத்து போயிங் நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் விமானம் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். 12 வருடங்கள் பழமையான இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்தது.

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம் | Woman Missed Air India Flight Just 10 Minutes

ஆனால் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அது வேகமாகக் கீழிறங்கி, ஒரு குடியிருப்புப் பகுதியில் மோதிய பிறகு ஒரு பெரிய தீப்பந்தமாக வெடித்தது.

மேலும், விமானம் தரையில் விழுவதற்கு முன்பு 625 அடி உயரத்தை எட்டியிருந்தது.  பிரித்தானியா, இந்தியா, கனடா மற்றும் போர்த்துகல் நாட்டவர்கள் உட்பட 242 பயணிகளுடன் புறப்பட்டு விபத்துக்குள்ளான AI-171 என்ற விமானத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US