கணவனின் லொட்டரி பணத்தை சுருட்டிக்கொண்டு காதலனுடன் தப்பியோடிய பெண்

Lottery Thailand Money
By Ragavan Nov 21, 2022 12:58 PM GMT
Report

தாய்லாந்தில் கணவனுக்கு லொட்டரியில் விழுந்த 6 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு மனைவி காதலனுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லொட்டரி

தாய்லாந்தின் இசான் மாகாணத்தில் வசிக்கும் மணித் (Manit,49), நவம்பர் 1 அன்று 6 மில்லியன் பாட் மதிப்புள்ள லொட்டரியை வென்றார். வரி விலக்குக்குப் பிறகு அவர் தனது வங்கிக் கணக்கில் 5,970,000 பாட்களைப் பெற்றார். இது இலங்கை பணமதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் மனைவியை கண்மூடித்தனமாக நம்பி, வெற்றிபெற்ற தொகையை மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். ஆனால், அவரது 45 வயது மனைவி அங்கனரத் (Angkanarat) எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காதலனுடன் தப்பி ஓடிவிட்டார்.

கணவனின் லொட்டரி பணத்தை சுருட்டிக்கொண்டு காதலனுடன் தப்பியோடிய பெண் | Woman Rob Husbands Lottery Money Elopes With Lover

ஏமாற்றம்

மனைவியிடம் இருந்து இப்படி ஒரு ஏமாற்றத்தை எதிர்பார்க்காத அவர், மனைவி மற்றும் பணம் இரண்டையும் பறிகொடுத்த சோகத்தில் உள்ளார்.

திருமணமாகி 26 வருடங்கள் ஆன இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே தகராறு எதுவும் இல்லை என அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறுகின்றனர்.

உறவினர் போல் வந்த காதலன்

லொட்டரி வென்ற மகிழ்ச்சியின் அடையாளமாக அவர்கள் ஒரு கோவிலுக்கு 1 மில்லியன் பாட் நன்கொடை அளித்தனர். இவ்விழாவில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, அவர் தனது மனைவியின் உறவினர் என்று ஒரு அந்நியரை விழாவில் சந்தித்ததாக மணித் கூறுகிறார். ஆனால் அவர் தனது மனைவியின் காதலன் என்பதையும், அவருடன் தான் தனது மனைவி பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார் என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US