166 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

West Indies cricket team South Africa National Cricket Team
By Sivaraj Jun 18, 2025 08:59 AM GMT
Report

பார்படாஸில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மகளிர் தென் ஆப்பிரிக்க அணி 166 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

டஸ்மின் பிரிட்ஸ் சதம்

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸில் நடந்தது. 

இலங்கை அணியை அச்சுறுத்திய கேப்டன்: வெளியேற்றிய அசிதா, ஏஞ்சலோ மேத்யூஸ் கூட்டணி

இலங்கை அணியை அச்சுறுத்திய கேப்டன்: வெளியேற்றிய அசிதா, ஏஞ்சலோ மேத்யூஸ் கூட்டணி

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) மற்றும் டஸ்மின் பிரிட்ஸ் கூட்டணி அதிரடியில் மிரட்டியது. 

woman south africa won odi series vs west indies

சதம் விளாசிய டஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) 91 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  

Tazmin Brits/Laura Wolvaardt 

வோல்வார்ட் 75 ஓட்டங்கள்

அதன் பின்னர் அரைசதம் கடந்த வோல்வார்ட் 75 (76) ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாங்காசே (9), லூஸ் (4) சொதப்ப, மரிசன்னே கப் ஆட்டமிழக்காமல் 34 (42) ஓட்டங்கள் எடுத்தார்.

மழை காரணமாக 45.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் முடித்துக் கொண்டது. அந்த அணி 6 விக்கெட்டுக்கு 278 ஓட்டங்கள் குவித்தது. 

இதனைத் தொடர்ந்து DLS முறைப்படி மேற்கிந்திய தீவுகளுக்கு 39 ஓவர்களில் 288 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.  

சிக்ஸர் மழைபொழிந்த மேக்ஸ்வெல்! 49 பந்தில் 106 ரன்..வைரல் வீடியோ

சிக்ஸர் மழைபொழிந்த மேக்ஸ்வெல்! 49 பந்தில் 106 ரன்..வைரல் வீடியோ

 

தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

ஆனால், தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி 27.5 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜஹ்ஸாரே கிளாக்ஸடன் 43 (32) ஓட்டங்களும், ஆலியா அல்லேயனே 32 (49) ஓட்டங்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் மசபடா கிளாஸ் 4 விக்கெட்டுகளும், மாஃபா மற்றும் அன்னெரி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்க அணி 166 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

woman south africa won odi series vs west indies   

woman south africa won odi series vs west indies

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US