பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை: பதறவைக்கும் ஒரு செய்தி

United Kingdom Sexual harassment
By Balamanuvelan Mar 10, 2023 04:57 AM GMT
Report

 பிரித்தானியாவில், பக்கவாதம் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் பக்கவாதம் காரணமாக உயிரிழக்கவில்லை, யாரோ ஒருவர் அவரை கொடூரமாக வன்புணர்ந்ததால் கொல்லப்பட்டார் என்ற செய்தி தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி

இங்கிலாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த Valerie Kneale (75)க்கு திடீரென பக்கவாதம் தாக்கியதால், அவர் Blackpool Victoria Hospital என்னும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

உடனடி சிகிச்சை நல்ல பலன் கொடுக்கவே, உறவினர்கள் கூட உடனிருக்கத் தேவையில்லை, அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று மருத்துவமனை கூறியதால் Valerieஇன் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். 

பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை: பதறவைக்கும் ஒரு செய்தி | Woman Suffered Stroke

Image: BBC

மீண்டும் பக்கவாத பாதிப்பு

ஆனால், அன்று மாலையே மீண்டும் ஒருமுறை Valerieயை பக்கவாதம் தாக்க, அதற்குப் பிறகு சுயநினைவு திரும்பாமலே நான்கு நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்துவிட்டார். ஒரு தாயை, பாட்டியை, மனைவியை இழந்து குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்திருந்தபோதுதான் இடிபோன்றதொரு செய்தி அவர்களைத் தாக்கியது.

பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை: பதறவைக்கும் ஒரு செய்தி | Woman Suffered Stroke

Image: BBC

வன்புணரப்பட்டதால் மரணம்

உயிரிழந்த Valerieக்கு மருத்துவமனை நோயியல் சிறப்பு நிபுணர் வழக்கமான உடற்கூறு ஆய்வு செய்ய, அப்போதுதான் அந்த பயங்கர உண்மை தெரியவந்துள்ளது.

அது என்னவென்றால், Valerie பக்கவாதத்தால் உயிரிழக்கவில்லை. யாரோ ஒருவர் அவரை பயங்கரமாக வன்புணர்ந்துள்ளார். கொடூரமாக வன்புணரப்பட்டதால் உள்ளுறுப்புகள் கடுமையாக சிதைந்து Valerie உயிரிழந்துள்ளார் என்பது தெரியவரவே, உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அந்த மருத்துவர்.

பக்கவாதம் வந்து மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை: பதறவைக்கும் ஒரு செய்தி | Woman Suffered Stroke

Image: Liverpool Echo

துப்புக்கொடுத்தால் பரிசு 

இதற்கிடையில், ஏராளமானோரை விசாரித்தும் குற்றவாளி சிக்கவில்லை. அந்த நபர் மேலும் யாரையாவது தாக்கலாம் என்ற அச்சம் உள்ளதால் பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். அவரைக் குறித்து பயனுள்ள துப்பு கொடுப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Valerie பாதுகாப்பாக மருத்துவமனையில் இருக்கிறார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கொண்டிருக்க, சத்தமிடவோ, எதிர்த்துப் போராடவோ முடியாத பரிதாப நிலையில் இருந்தபோது, மருத்துவமனையிலேயே அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தியை ஜீரணிக்க இயலாமல் அவரது குடும்பத்தினர் அங்கலாய்த்து வருகிறார்கள்.

வீடியோவை காண 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US